Radhe Krishna 17-02-2020
திரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட
"The Mahabharata" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...
பொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு
"The Mahabharata" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...
பொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு
ஸ்ரீமத் பகவத் கீதை - PDF / EPUB / MP3 / YOUTUBE - வகைகளில்
சாத்தியமுள்ள அனைத்து வகைகளிலும் "பகவத் கீதை" பலரை சென்றடைவதற்கு ஏதுவாக, கங்குலியின் 'The Mahabharata"-வில், பீஷ்ம பர்வத்தில் ஒரு பகுதியாக உள்ள பகவத் கீதையின் நமது தமிழ் மொழிபெயர்ப்பு, PDF, EPUB, MP3, YOUTUBE காணொளி வகைகளில் மாற்றப்பட்டு இங்கே பதிவிறக்கத்திற்குத் தரப்படுகிறது.
PDF மற்றும் EPUB வகை கோப்புகள் தனித் தனி கோப்புகளாகவும், ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகள் பகுதி பகுதியாகவும் கீழே தரப்பட்டுள்ளன. விருப்பமுள்ள நண்பர்கள் இவற்றைப் பதிவிறக்கிப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
PDF மற்றும் EPUB வகை கோப்புகள் தனித் தனி கோப்புகளாகவும், ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகள் பகுதி பகுதியாகவும் கீழே தரப்பட்டுள்ளன. விருப்பமுள்ள நண்பர்கள் இவற்றைப் பதிவிறக்கிப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
PDF 2.7 MB | EPUB 4 MB |
எம்.பி.3 கோப்புகள் மற்றும் யூடியூபில் உள்ள வீடியோ
கோப்புகளுக்கான பட்டியல் கீழ்க்கண்டதாகும்
மேற்கண்ட பட்டியிலிலுள்ள
பகுதியின் தலைப்பு சுட்டி: வலைப்பதிவு பக்கத்திற்கு (Post) இட்டுச் செல்லும்
காணொளி சுட்டி: காணொளி புத்தக காட்சிவிரிவுக்கு (Youtube link) இட்டுச் செல்லும்
ஒலிக்கோப்பு சுட்டி: ஒலிக்கோப்பிற்கு பதிவிறக்கத்திற்கு (Audio Download) இட்டுச் செல்லும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக