ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

ஸ்ரீமத் பகவத் கீதை

ராதே கிருஷ்ணா 17-02-2020





Friday, January 15, 2016

ஸ்ரீமத் பகவத் கீதை - PDF / EPUB / MP3 / YOUTUBE - வகைகளில்


சாத்தியமுள்ள அனைத்து வகைகளிலும் "பகவத் கீதை" பலரை சென்றடைவதற்கு ஏதுவாக, கங்குலியின் 'The Mahabharata"-வில், பீஷ்ம பர்வத்தில் ஒரு பகுதியாக உள்ள பகவத் கீதையின் நமது தமிழ் மொழிபெயர்ப்பு, PDF, EPUB,  MP3, YOUTUBE காணொளி வகைகளில் மாற்றப்பட்டு இங்கே  பதிவிறக்கத்திற்குத் தரப்படுகிறது.

PDF மற்றும் EPUB வகை கோப்புகள் தனித் தனி கோப்புகளாகவும், ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகள் பகுதி பகுதியாகவும் கீழே தரப்பட்டுள்ளன. விருப்பமுள்ள நண்பர்கள் இவற்றைப் பதிவிறக்கிப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.



PDF 2.7 MBEPUB 4 MB

எம்.பி.3 கோப்புகள் மற்றும் யூடியூபில் உள்ள வீடியோ
கோப்புகளுக்கான பட்டியல் கீழ்க்கண்டதாகும்


பகுதி
எண்
பகுதியின் தலைப்புகாணொளி சுட்டிஒலி சுட்டிநிமிட
ங்கள்
01அர்ஜுனனின் மனவேதனை - அர்ஜுன விஷாத யோகம்!யூடியூப்MP3 0112.29
02கோட்பாடுகளின் சுருக்கம் - சாங்கிய யோகம்!யூடியூப்MP3 0223.14
03செயலில் அறம் - கர்மயோகம்!யூடியூப்MP3 0313.33
04அறிவறம் - ஞானகர்மசந்யாசயோகம்!யூடியூப்MP3 0413.35
05துறவின் அறம் - சந்யாசயோகம்!யூடியூப்MP3 0509.47
06தன்னடக்கத்தின் அறம் - தியானயோகம்!யூடியூப்MP3 0614.28
07பகுத்தறிவின் அறம் - ஞானவிஞ்ஞானயோகம்!யூடியூப்MP3 0709.33
08பரம்பொருளில் அர்ப்பணிப்பின் அறம் - அக்ஷர பிரம்மயோகம்!யூடியூப்MP3 0809.49
09சிறந்த அறிவு மற்றும் பெரும்புதிரின் அறம் - ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்!யூடியூப்MP3 0911.23
10தெய்வீக மாட்சிமையின் அறம் - வீபூதி விஸ்தார யோகம்!யூடியூப்MP3 1013.08
11அண்டப்பெருவடிவக் காட்சி - விசுவரூப தரிசன யோகம்!யூடியூப்MP3 1120.27
12நம்பிக்கையறம் - பக்தி யோகம்!யூடியூப்MP3 1207.08
13பொருள் மற்றும் ஆத்ம பிரிவினையின் அறம் - க்ஷேத்ர – க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்!யூடியூப்MP3 1312.00
14குணப்பிரிவினைகளின் அறம் - குணத்ரய விபாக யோகம்!யூடியூப்MP3 1409.22
15பரம நிலை அடைதலின் அறம் - புருஷோத்தம யோகம்!யூடியூப்MP3 1508.12
16தெய்வ-அசுரத் தனித்தன்மைகள் - தெய்வாசுர சம்பத் விபாக யோகம்!யூடியூப்MP3 1607.41
17மூவித நம்பிக்கைகளின் அறம் - சிரத்தாத்ரய விபாக யோகம்யூடியூப்MP3 1710.26
18விடுதலை-துறவின் அறம் - மோஷ சந்நியாச யோகம்!யூடியூப்MP3 1824.49

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக