சனி, 15 பிப்ரவரி, 2020

வார்த்த மாலை மூன்று மூன்று

ராதே கிருஷ்ணா 15-02-2020


வார்த்த மாலை மூன்று மூன்று

திருமங்கை ஆழ்வார்  கண்ணபுரம் பெருமானைப்பாடும்போது , திருமந்திரத்தின் அர்த்தத்தை கண்ணபுரம் பெருமான் தான் உபதேசித்தார்.
திருமந்திர உபதேசத்தை வயலாலி மணவாளநிடத்தே திருமணக்கொல்லையில் பெற்றார்.
பஞ்ச ஸம்ஸ்கார லாஞ்சனம் ஒற்றிக்கொள்ளவேண்டும். சங்கு சக்ரம் பொறி இட்டுக்கொள்ளவேண்டும்.
சங்கு சக்ரத்தை திருநறையூர் நம்பியிடம் பெற்றுக்கொண்டார்.
திருமந்திர அர்த்தத்தை அறிய இந்த திவ்ய தேசத்தில் எழுந்தருளினார்.
சவுரிப்பெருமாள் தான் திருமந்திரத்தின் அர்த்தத்தை அருளிச்செயதார்.
திருமந்திரம் என்றால் மூன்று வருகிறது.
ரஹஸ்த்ரயம் - திருமந்திரம் / த்வயம் / ஸரமஸ்லோகம்

 திருமந்திரம் - இதில் மூன்று அட்சரங்கள் அ , உ , ம

இதுபோன்று மூன்று மூன்று வருகிறது. நமது வாழ்க்கையில் எதிலிருந்து வெளிவரவேண்டும். மோட்சம் பெற என்ன செயாவேண்டும்.
அனைத்தும் இந்த மூன்று மூன்று பொருள்களில் தான் வருகிறது.

வேதாந்த சித்திதாந்தம் தாம் ராமானுஜர் தெரிவித்தார்.

ஒன்றே தான் தத்துவம்

சத் / சித் / ஈஸ்வரன் - இது தான் வசிஷ்டாத்துவைதம்

ப்ரஹ்மம் ஒன்றே மற்றது இல்லை - அத்வைதம் கானல் நீர் போல் பொய் .

ஒருத்தர் மட்டும் தான் மெய், மற்றது எல்லாம் பொய்.

ப்ரஹ்மத்திற்கு இரண்டாவதே கிடையாது, இது தான் அத்வைதம்.
அவருக்கு திருமேனி கிடையாது, குணங்களே கிடையாது.

ப்ரஹ்மம் சத்யம், ஜகன்  மித்யா ஜீவோ ப்ரஹ்மைவோ நாபர: இதை வேதாந்த விதிகம :

ப்ரஹ்மம் உண்மை, ஜீவாத்மா உண்மை, மற்றது எல்லாம் உண்மை . இது தான் விசிஷ்டாத்வைதம்  சத் , சித், ஈஸ்வரன்

ரஹஸ்த்ரயம் / தத்வத்ரயம் / பத்தரையம் / அட்க்ஷரத்வயம்  எல்லாம் மூன்று.


அநாதியான சர்மப்ராவாகத்தாலே சதுர்வித சரீரங்களிலும் ப்ரவேசித்து சதுர்தஸ புவனங்களிலும் சுற்றித் திரிகிற வேதனரை ஈஸ்வரன் தன்னை
குறிப்பாக திருவித சரீரங்களை தொகுத்திட்டு மனுஷ்ய ஜென்மத்தாலே ஆக்கி சரீரத்ரயத்தாலும், காலத்ரயத்தினாலும் , சர்மத்ரயத்திலே ஆணையிட்டு , அசித்ரயத்திற்கு அப்ரூவானவன் குணத்ரயத்தாலே ஆதிரனாய் , ஆச்சார்யத்ரயத்தினாலே அலநம்பி அபராதத்ரயத்தை ஆர்ச்சித்து ஈசனாத்ரயத்தினாலே அடிபட்டு, தத்வத்ரயத்தை அறியாது பாபத்ரய சத்தவனான இவனை தேவ்த்ரயத்தாலேசேஷியாய் , மஹிவத்ரயத்திற்கு வல்லபனாய் ஆதித்ரயத்தை ஆள்பவனாய் , த்ரிவித ஸ்ரீ சேதரஹிதனாய், த்ரிவிதக்காரண வஸ்துவான ஸ்ரீமான் கடாக்ஷித்து விரோதித்ரயத்தை விடுவிக்கக்கோரி சுபத்ரயத்தை செரிமானமாகி ஆனுகூல்ய த்ரயத்தாலே அன்னையிட்டு அனுவின் தத்வத்ரயத்திற்கு ஆளாகி, அதிகாரத்தை உடைய ஆசார்ய உபதேசனான ஆதி மந்த்ரத் த்ரயத்தாலே நாசரித்து தத்வத்ரயத்தை அறிவித்திட்டு ஞானத்ரயத்திலே நாட்டிவைத்து, சாஸ்த்ரத்த்ரயத்தை தவிர்த்து ஆகாரத்த்ரயத்திலே  அன்னையிட்டு சர்வத்த்ரயத்தாலே சோபனாக்கி புன்யாவன் நோக்க போகத்தை விதைத்து

       
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக