திங்கள், 25 மே, 2020

பாகவதம் 3 வது ஸ்கந்தம் கபிலர் உபதேசங்கள்

ராதே கிருஷ்ணா 25-05-2020


பாகவதம் 3 வது ஸ்கந்தம் கபிலர் உபதேசங்கள்

பாகவதம் 3 வது ஸ்கந்தம் அத்யாயம் 25 முதல் 33 வரை

கபிலர் உபதேசங்கள் கூறுவது.

பக்தி என்பது மனிதனால், பேச்சினால், செயலினால் ஒன்றி செய்வது.

1. நமது வர்ணாஸ்ரம விதிமுறைகளை செய்வது

2. நித்யம் தேவரு  பூஜா செய்வது

3. எந்த ஜீவராசிகளுக்கும் மனிதனால், பேச்சினால், செயலினால் ஹிம்சை செய்யாதிருத்தல்

4. பகவான் திருமேனியை பார்த்து பார்த்து ரசித்து மகிழ்வது

5. எந்த ஜீவராசிகளையும் என்னை (பகவானை) பார்க்கிறமாதிரி பார்த்து

    நல்லது செய்வது

6. மனதில் வைராக்கியத்துடன் இருத்தல்

7. தைரியமாக இருத்தல்

8. சான்றோரை மதிப்பது, யாரையும் அவமானப்படுத்தக்கூடாது, புண்படும்படி மனதினால் கூட நினைப்பதோ, பேசுவதோ, செயலினால் செய்வதோ கூடாது

9. யார் கஷ்டப்பட்டாலும் உடனே சென்று உதவி செய்வது

10. நமக்கு சமமானவரிடம் நட்பு கொள்ளவேண்டும்

11. வெளிபுலன்களை அடக்கவேண்டும் (ஐம்புலன்கள் மற்றும் கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் )

12. ஆத்மாத்மிக  (ஆத்மா விஷயம் பற்றியவற்றை எப்போதும் கேட்டு அறிந்துகொள்ளவேண்டும்)

13. திவ்ய நாமங்களை எப்போதும் பாடவேண்டும், உரைக்கவேண்டும், நினைக்கவேண்டும்

14. உண்மையாக இருக்கவேண்டும்

15.  சத்துக்களோடு கூடி இருக்கவேண்டும்

16.  அஹங்காரம் தொலைந்து வாழவேண்டும்

1.kapilar upadesangal as attachment
2. பாகவதம் 12 வது ஸ்கந்தம் 13 வது அத்யாயம் பூர்ண பாகவத புராணம் பற்றியது (consolidated bhagavatham as attachments)






ஞாயிறு, 17 மே, 2020




பஞ்சாயுத ஸ்தோத்ரம்


ஸ்புரத் ஸஹஸ்ரார ஷிகாதி தீவ்ரம்
சுதர்ஷனம் பாஸ்கர கோடி துல்யம்
சுரத்விஷாம் ப்ராண விநாசி விஷ்ணோ
சக்ரம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே           (1)


விஷ்ணோர் முகோத்தானில பூரிதஸ்ய
யஸ்யத்வனிர்  தானவ தர்ப்பை ஹந்தா
தம் பாஞ்ச ஜன்யம் , சசி கோடோ ஸுப்ரம்
ஷங்கம் சதாஹம் சரணம் ப்ரபத்யே         (2)

ஹிரண்மயீம் மேரு சமண சாரம் ,
கௌமோதகீம் தைத்ய குலைக்க ஹந்த்ரீம்,
 வைகுண்ட வாமாக்ர கராபீம்ருஷ்டம்,
கட்கம் சதாஹம்  சரணம் ப்ரபத்யே            (3)

ரஷோ உரானாம் கடினோக்ர கனடச் ,
சேதக்க்ஷர சோணித டிக்த தாரம் ,
தம் நக்தகம் நாம ஹரே ப்ரதீப்தம்,
கட்கம்  சதாஹம்  சரணம் ப்ரபத்யே            (4)

யஞாயானி நாத ஸ்ரவணாத் ஸுராணாம் ,
சேதாம்ஸி நிர்முக்த பயானி  சத்யா,
பவந்தி தைத்யாசனி பண வர்ஷா,
சார்ங்கம்  சதாஹம்  சரணம் ப்ரபத்யே       (5)

இமாம் ஹரே பஞ்சாயுத நாம ,
ஸ்தவம் படேத் யே  அனுதினம் ப்ரபாதே 
ஸமஸ்த துக்காணி பயானி  ஸத்யா 
பாப்பானி நஸ்யந்தி , சுகானி ஸந்தி              (6)

 வனே, ரனே, க்ஷத்ரு  ஜலாக்னி மத்யே  
 யத்ருச்சயா அபட்சு மஹா பயேசு ,
இதம் படன் ஸ்தோத்ரம் அநகுலாத்ம ,
ஸுகி பவேத் தத் க்ருத ஸர்வ ரக்ஷ                (7)

  
துவாதச நாம பஞ்சர ஸ்தோத்ரம்

புரஸ்தாத் கேசவப்பாது, சக்ரீ ஜம்பு நாத ப்ரபா:
பஸ்ச்சான் நாராயண ஸங்கீ நீல ஜீமூத ஸந்நிபா:

இந்தீவர தலஷ்யாமோ மாதவோ ஊர்த்வ கதாதரா:
கோவிந்தோ, தக்ஷிணே பார்ஸ்வே தன்வீ  சந்திரப்ரபோ மஹான்,

உத்தரே ஹல ப்ருத் விஷ்ணு, பத்ம கின்ஜல்க: ஸந்நிபா: 
ஆக்னேயாம் அரவிந்தாபோ முஸலீ மதுஸூதன:

த்ரிவிக்ரம கட்க பாணி , நிர்யத்யாம் ஜ்வலனப்ரபோ 
வாயவ்யாம் வாமனோ வஜ்ரி தருணதித்யா தீப்திதான்,

ஐஸான்யம் புண்டரீகாப  ஸ்ரீதர பட்டஸாயுத, 
வித்யுத் ப்ரபோ ஹ்ரிஷிகேஸோ ஹயவச்யாம்  திசி முத்கரி,

ஹ்ருத் படமே பத்மநாபோ  மே ஸஹஸ்ர அர்க ஸமப்ரபாம்:,
ஸர்வாயுத ஸர்வ ஷக்தி ஸர்வஞ சர்வதோ முக:,

இந்த்ர கோப ஸங்காச பாஸ  ஹஸ்த அபராஜித:,
ச பாஹய அந்தரம் தேகம் வ்யாப்ய தாமோதரஸ் ஸ்தித:,

ஏவம் ஸர்வத்ர மசித்ரம் நாம தவாதச பஞ்சரம்,
ப்ரவிஷ்டோஹம் ந மே: கிஞ்சித் பயம் நாஸ்தி கதாசன:,

பயம் நாஸ்தி கதாசன ஓம் நாம இதி,






 








சனி, 16 மே, 2020

தசரதர் வம்சம் - ஜனகர் பரம்பரை

ராதே கிருஷ்ணா 16-05-2020




தசரதர் வம்சம் - ஜனகர் பரம்பரை


பிரம்மா
மரீசி
கஸ்யபர்
விவஸ்வான்
மனு
இஷுவாகு
குக்ஷி (திரு பொருந்திய)
விகுக்ஷி (அருட்ச்செல்வன்)
பாணன்
அதரண்யன்
பிருது
திரிசங்கு
யுவனாச்வன்
மாந்தாதா (உலகாண்ட மன்னன்)
சுஸந்தி
த்ருவஸந்தி  , ப்ரசன்னஜித்
பரதன்
அஸிதர்
(ஹைஹையர்கள் , தாளஜங்கார்கள், சசிபிந்துக்கள்) இவர்களுடன் போரிட்டு
அஸிதர் நாட்டிலிருந்து விரட்டப்பட்டார்.
ப்ருகு ப்ரஸ்வரணம் இடத்தில் மரணமடைந்தார்.
இவருடைய இரண்டு மனைவிகளும் கருத்தரித்திருந்தார்கள். ஒருத்தி மற்றவளுக்கு விஷம் கொடுத்தார்.
ப்ருகு வம்சத்தில் தோன்றிய ஸ்யவனர் வாழ்ந்து வந்தார்.
விஷம் கொடுத்த ஒருத்தி ஸ்யவனரை வேண்டி குழந்தை விரும்பினாள்.
காளிந்தி என்ற அவள் விரும்பிய ஸ்யவனர் மகன் போகிறான்.
விஷத்துடன் பிறந்தவள் சகரன்.

சகரன்
அசமஞ்சன்
அம்சுமான்
திலீபன்
பகீரதன்
ககுஸ்தன்
ரகு
பிரவிருத்தன்  (ஒரு சாபத்தினால் அரக்கனாக மாறினான் .
கல்மாஷபாதன் ( கால்கள் கருத்துபோனதால் பெயர் பெற்றான்)

சங்கனர்
மரு
ப்ரஸுக்ருகர்
அம்பரீஷன்
நகுஷன் யயாதி
நாபாகன்
அஜன்
தசரதர்
ராமர், லக்ஷ்மணர், பரதர், சத்ருக்னர்




ஜனகர் பரம்பரை

நிமி அரசர்
மிதி
ஜனகர் (1)
உதரவசு
நந்திவர்தனன்
சுகேது
தேவராதர்
பிருஹத்ரன் என்று பெயர் பெற்ற ராஜரிஷி தேவராதர் புதல்வன்
மகாவீரர்
சுத்ருதி
தருமாத்மா
த்ருஷ்டகேது
ஹர்யஸ்வர்
மகு
ப்ரதீந்தகன்
கீர்த்திரதன்
தேவமீடன்
விபுதன்
மஹீந்த்ரகன்
கீர்த்திராதன்
மகாரோமா
ஸ்வர்னரோமா
ஹ்ரஸ்வரோமா
நான் (மூத்தவன்) , குசத்வஜன்
சுதன்வா யுத்தத்தில் கொல்லப்பட்டான்.

தசரதர் மனைவிகள்

கைகேயி , கெஸல்யா, சுமித்ரா

ஸீதை   - ராமர்
ஊர்மிளா - லக்ஷ்மணர்
மாண்டவி - பரதன்
சுபகீர்த்தி  - சத்ருக்னர்

மஹாபாரதம் வம்சம் பரம்பரை

சந்திர வம்சம்
புரூரவன்
ஆயு, தீமைந்தன், அம்வாசு, சிராயு (தசதாயு)
சுனதாயு ( வசுமந்தன்)

ஆயுவின் மக்கள்

ராஜீ, துர்வசு, துரியு, அணு மற்றும் புரு.

உத்தமன், ஆயதி, யாயாதி, சம்பாதி


யயாதி மக்கள்

யது, துர்வசு, துரியு, அணு மற்றும் புரு

புருவின் மக்கள்

துரஸ்வன் மற்றும் வக்ரி

துரஸ்வன் 

கோபாணன்
காந்தன், துரயச்சித்தன்

காந்தன் மகன்

குரு  (குரு  வம்சம்)

துஷ்யந்தன்  (சகுந்தலை)

பரதன்

பிரதீபன்

சாந்தனு
பீஷ்மர், சித்ராங்கதான், விசித்தியவீர்யன்

விசித்திரிய வீர்யன்

திருதராஷ்டிரன் , பாண்டு,  விதுரன்


100 புதல்வர்கள்     பாண்டவர்கள்

துரோணர் கிருபர் தங்கை கிருபியை மணந்தார்.

கவுதம ரிஷியின் பேத்தி கிருபி

துரோணர் மகள் சாந்தா

சேதா மனைவி காந்தா

மகள் ரேவா

பரத்வாஜர் மகன் துரோணர்

துரோணர் மகன் அஸ்வத்தாமன்



☀☀☀☀☀☀☀☀
இராமரின் முன்னோர்களை தெரிந்து கொள்ளலாமா?

பிரம்மாவின் மகன்
மரீசீ

மரீசீயின் மகன்
கஷ்யபர்

கஷ்யபரின் மகன்
விவஸ்வான்

விவஸ்வானின் மகன்
மனு

மனுவின் மகன்
இஷ்வாகு

இஷ்வாகுவின் மகன்
விகுக்ஷி

விகுக்ஷியின் மகன்
புரண்ஜயா

புரண்ஜயாவின் மகன்
அணரன்யா

அணரன்யாவின் மகன்
ப்ருது

ப்ருதுவின் மகன்
விஷ்வாகஷா

விஷ்வாகஷாவின் மகன்
ஆர்தரா

ஆர்தராவின் மகன்
யுவான்ஷ்வா-1

யுவான்ஷ்வாவின் மகன்
ஷ்ரவஷ்ட்

ஷ்ரவஷ்டின் மகன்
வ்ரதஷ்வா

வ்ரதஷ்வாவின் மகன்
குவலஷ்வா

குவலஷ்வாவின் மகன்
த்ருதஷ்வா

த்ருதஷ்வாவின் மகன்
ப்ரோமத்

ப்ரோமத்தின் மகன்
ஹர்யஷ்வா

ஹர்யஷ்வாவின் மகன்
நிகும்ப்

நிகும்பின் மகன்
சன்டஷ்வா

சன்டஷ்வாவின் மகன்
க்ருஷஸ்வா

க்ருஷஸ்வாவின் மகன்
ப்ரஸன்ஜீத்

ப்ரஸன்ஜீத்தின் மகன்
யுவான்ஷ்வா-2

யுவான்ஷ்வாவின் மகன்
மன்தாத்தா

மன்தாத்தாவின் மகன்
அம்பரீஷா

அம்பரீஷாவின் மகன்
ஹரிதா

ஹரிதாவின் மகன்
த்ரதஸ்யு

த்ரதஸ்யுவின் மகன்
ஷம்பூத்

ஷம்பூத்தின் மகன்
அனரண்யா-2

அனரண்யாவின் மகன்
த்ரஷஸ்தஸ்வா

த்ரஷஸ்தஸ்வாவின் மகன்
ஹர்யஷ்வா 2

ஹர்யஷ்வாவின் மகன்
வஸுமான்

வஸுமாவின் மகன்
த்ரிதன்வா

த்ரிதன்வாவின் மகன்
த்ரிஅருணா

த்ரிஅருணாவின் மகன்
திரிசங்கு

திரிசங்கு வின் மகன்
ஹரிசந்திரன்

ஹரிசந்திரநநின் மகன்
ரோஹிதாஷ்வா

ரோஹிதாஷ்வாவின் மகன்
ஹரித்

ஹரித்தின் மகன்
சன்சு

சன்சுவின் மகன்
விஜய்

விஜயின் மகன்
ருருக்

ருருக்கின் மகன்
வ்ருகா

வ்ருகாவின் மகன்
பாஹு

பாஹுவின் மகன்
சாஹாரா

சாஹாராவின் மகன்
அசமஞ்சன்

அசமஞ்சனின் மகன்
அன்ஷுமன்

அன்ஷுமனின் மகன்
திலீபன்

திலீபனின் மகன்
பகீரதன்

பகீரதனின் மகன்
ஷ்ருத்

ஷ்ருத்தின் மகன்
நபக்

நபக்கின் மகன்
அம்பரீஷ்

அம்பரீஷனின் மகன்
சிந்து த்வீப்

சிந்து த்வீப்பின் மகன்
ப்ரதயு

ப்ரதயுவின் மகன்
ஸ்ருது பர்ணா

ஸ்ருது பர்ணாவின் மகன்
சர்வகாமா

சர்வகாமாவின் மகன்
ஸுதஸ்

ஸூதஸின் மகன்
மித்ரஷா

மித்ராஷாவின் மகன்
சர்வகாமா 2

சர்வகாமாவின் மகன்
அனன்ரண்யா 3

அனன்ரண்யாவின் மகன்
நிக்னா

நிக்னாவின் மகன்
ரகு

ரகுவின் மகன்
துலிது:

துலிதுவின் மகன்
கட்வாங் திலீபன்

கட்வாங் திலீபனின் மகன்
ரகு 2

ரகுவின் மகன்
அஜன்

அஜனின் மகன்
தசரதன்

தசரதனின் மகன்
*ஸ்ரீ ரகு ராம*

ராமாரின் குல வம்சத்தை பற்றி அறிவதே  பெரும் புண்ணியம்

ஜெய்ஸ்ரீராம்!
🌞🌞🌞🌞🌞🌞🌞

👆👆👆👆👆👆👆
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?


தசரதன் ஒரு பிள்ளையை வேண்டினார். ஆனால், அவருக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தன. இது ஏனென்று உங்களுக்குத் தெரியுமா?
தர்மம் நான்கு வகைப்படும்
அதில் முதலாவது சாமான்ய தர்மம். பிள்ளைகள் பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? சீடன் குருவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? கணவன் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? இத்தகைய சாமான்ய தர்மங்களைத் தானே பின்பற்றி எடுத்துக் காட்டினான் ராமர்.
இரண்டாவது சேஷ தர்மம்
சாமானிய தர்மங்களை, ஒழுங்காகச் செய்து கொண்டு வந்தால், கடைசியில் ஒரு நிலை வரும். அந்த நிலையில் பகவானுடைய பாதங்களைத் தவிர, வேறு ஒன்றும் சதம் அல்ல என்ற நினைப்பு ஏற்படும். இத்தகைய தர்மத்துக்கு சேஷ தர்மம் என்று பெயர். இதைப் பின்பற்றிக் காட்டினான் லட்சுமணன்.
மூன்றாவது விசேஷ தர்மம்
தூரத்தில் இருந்து கொண்டே, எப்போதும் பகவானின் சிந்தனையாகவே இருப்பது விசேஷ தர்மம். இது சேஷ தர்மத்தைக் காட்டிலும் கடினமானது. இதைக் கடைப்பிடித்துக் காட்டியவன் பரதன்.
நான்காவது விசேஷதர தர்மம்
பகவானை விட அவருடைய அடியார்களுக்குத் தொண்டு செய்வதே முக்கியம் எனக் கருதுவது விசேஷதரதர்மம். சத்ருக்னன் பாகவத உத்தமனாகிய பரதனுக்குத் தொண்டு செய்தே கரையேறி விட்டான். ஆக, இந்த நான்கு தர்மங்களையும், ராமாவதாரத்தில் நான்கு புத்திரர்கள் மூலம் உலகுக்கு எடுத்துக் காட்டவே தசரதருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன!
👆👆👆👆👆👆👆👆



Radhe krishna 18-07-2020


MAHABHARATHAM - PANDAVAS

VISHNU
BRAHMA
MAREECHI + KALA
ADHITHI + KASHYAPA
VIVASVAN + SARANYU
MANU + SHRADDHA
ILA + BUDHA
URVASHI + PURURAVA
AAYU + PRABHA
NAHUSHA + VIRAJA (ASHOKASUNDARI)
YAYATI _ SHARMISTHA
PURU _ KAUSHALYA
JANAMEJAYA (I) + ANANTA
PRACHINVAN + ASMAKI
SANYATI + VARAGI
AHAMYATI + BHANUMATHI
SARVABHANU + SUNENDA
JAYATSEN + SUSRAVA
ARBACHIN + MERYADA
ARIHAN + ANGI
MAHABHEUMA + SURAJNA
ARUTANAYIN + KAMA
AKRODHANA + KARAMBHA
DEVATITHI + MERYADA II
ARIHAN II + SUDEVA
RKSHA + JAWALA
MATINAVA + SARASWATHI (MANASVINI)
TANSU + KALINDI
ILINA + RATHANTARI
DUSHYANRA + SAKUNTHALA
BHARATA + SUNANDA
BHUMENYU  + VIJAYA
SUHATRA + SUVARNA
HASTI + YASODHARA
VIKUNTHANA _ SUDEVA
AKMEED + KAIKEYI
SAMVARANA + TAPATI
KURU + SUBHANGI
VIDURATHA + SAMPRIYA
ANASWAN + AMRITA
PARIKSHIT (I) + SUYASHA
BHEEMSEN (I) + KUMARI
PRATISHRABA
PRATIP + SUNANDA (III)
SHANTANU + GANGA (SATHYAVATHI)
DEVAVRATA
CHITRANGADA - VICHITRAVIRYA 
PANDU + KUNTI       AMBIKA AMBALIKA
ARJUN + SUBHADRA
ABHIMANYU + UTHTHARA
PARIKSHIT (II)  + MADRAVATI
JANAMEJAYAN II  + BAPASTAMA
CHATANIK + BAIDEHI
ASHWAMEDHDUTHA

----------------------------------------------------------------



மஹாபாரதம்

1,25,000 ஸ்லோகங்கள்

18  பர்வங்கள்

95 (99) உப பர்வங்கள்

2108  அத்தியாயங்கள்


ரிக் வேதம் = சைலர்

யஜுர் வேதம் - வைசம்பாயனர்

சாம வேதம் -   ஜைமினி
அதர்வண வேதம் - சுமந்து

ரோமஹர்ஷனர்

சூதபௌராணிகர்

கஸ்யபர் மனைவிகள்

அதிதி , திதி, கத்ரு, வினதா

அதிதி புத்திரர்கள் - தேவர்கள்

திதி புத்திரர்கள்  - அசுரர்கள் ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷகன் ஆகியோர்

கஸ்யபர் கத்ரு புதல்வர் - ஆதிசேஷன்

கஸ்யபர் வினதா புதல்வர் -  கருடன்

கத்ரு வினதா  - சக்களத்திகள்

கத்ரு புதல்வர்களிடம் (கருத்த) வெள்ளை குதிரையின் வாலில் சுற்றிக்கொள்ளுங்கள் என்றார், புதல்வர்கள் மறுத்தனர்.
கத்ரு மகன்கள் மன்னர் ஒருவரின் யாகத்தில் விழுந்து இறப்பீர்கள் என்று சாபமிட்டாள். அதனால் ஜனமேஜயன் யாகத்தில் இறந்தார்கள்.

ஜனமே ஜயனிடம் ஊத்துங்க மகரிஷி யாகம் செய்து அனைத்து நாகங்களை கொள்ள திட்டமிட்டார்.

கார்கோடன் அம்மாவிற்கு (கத்ரு) உதவி புரிந்து குதிரை வாலில் சுற்றிக்கொண்டான். வினதா தோல்வியுற்று கத்ருவிற்கு தொண்டு செய்தள் .

கார்கோடன் - உச்சைஸ்ரவஸ்

ஜரத் காரு புதல்வர் ஆஸ்திகர்  ஜனமேஜயனிடம் வாதிட்டு நகத்தலைவனை கொல்லக்கூடாது என்றான். அவன் இந்திரனிடம் தஞ்சம் புகுந்தான். அதனால் இந்திரனுடன் சேர்ந்து யாகத்தில் விழ மந்திரங்கள் உச்சரிக்கச் சொன்னான்.

அஸ்திகர் வேண்டிய வரம் கொடுப்பேன் என்று ஜனமே ஜயன் சொல்ல நாகத்தலைவனை கொல்லக்கூடாது என்று கேட்டான்.

வ்யாஸர் ஆலோசனையால் சரி என்று விட்டுவிட்டான்.

கருடன் நாராயணனின் வாகனமாக இருக்க வரம் கொண்டான்,

ஆதிசேஷன் நாராயணனுக்கு குடையாய் , ஆஸனமாய் இருக்க வரம் பெற்றான்.


துரியோதனன் பாண்டவர்களைக்கொல்ல செய்த சதி

1. பீமனுக்கு விஷம் கொடுத்தது, ஆற்றில் தள்ளியது

2. அறைக்கு மாளிகை காட்டி எரித்தது

3. சூதாட்டம்

4. மைத்ரேயரிடம் அவதூறாக பேசி தொடையில் அடித்து மரணம் உண்டாகும் என சாபம் பெற்றது

5. முகாசுரனை அனுப்பி பாண்டவர்களை கொல்லச் செய்தது , சிவன்  முள்ளம்பன்றி வேடமிட்டு முகாசுரனைக்கொன்றது

6. சித்திரசேனன் கந்தர்வர்களிடம் துரியோதனன், சகுனி, துச்சாதன சிறைப்பட்டது

7. காலநேமி அரக்கனை அனுப்பி பாண்டவர்களைக்கொல்ல அனுப்பியது, கண்ணன், எமதர்மன் யக்ஞ ப்ரச்னம் கேள்விகள் பிறந்தது, பாண்டவர்கள் இறந்தது போல் செய்து, காலநேமியைகொன்றது.

8. கீசகன் வதம்



உலுகர் தூது , சஞ்சயன் தூது,  கிருஷ்ணர் தூது


ஜரா சந்தன்

பிருகதீரன் மாம்பழம் பாதி பாதியாக கொடுத்தான். பாதி பாதி பிள்ளைகள் இறந்து பிறந்தன, ஜரா இரண்டையும் ஒன்று சேர்த்து தின்றான், அதனால் ஜராசந்தன் பெயர் பெற்றான்.

பீமனால் அவன் உடலை இரண்டாகப்பிளந்து எறிந்தான், மீண்டும் மீண்டும் சேர்ந்துகொண்டது. கிருஷ்ணன் தர்பைப்புல் எடுத்து இரண்டாக ஒடித்து மாற்றிப்போட்டுக்காண்பித்து பீமன் அவ்வாறே இரண்டாகப்பிளந்து மாற்றிப்போட்டான். அவனும் இறந்தான்.

பகாசுரன் தம்பி கிர்மீரன்

கிருஷ்ணன் புதல்வன், சாம்பன், பிரதிம்னன்


அர்ஜுனனை விரும்பிய ஊர்வசி மணக்க விரும்பினாள். அர்ஜுனன் மறுக்கவே ஊர்வசி அவனுக்கு அரவாணியாகத்திகழ்வாய் என்று சாபமிட்டாள்.
பிறகு இந்திரன் சொல்படி ஊர்வசி அர்ஜுனனிடம் இரு வருடம் அஞ்ஞாத வசம்த்தில் இந்த சாபத்தை உபயோகப்படுத்திக்கொள்ளவும் என்றால்.

நளதமயந்தி கதை

அஞ்ஞாத வாசம் விராட பர்வம்

தர்மன்  - கங்கண பட்டர்
அர்ஜுனன்  - பிருகந்நளை
பீமன்  - வல்லபா (சமையற்காரர்)
நகுலன் - தாமக்க்ரந்தி  (குதிரை லாயம்)
 சகாதேவன்  - தந்தரிபாலன் (பசுக்களைப்பார்த்துக்கொள்வது)
திரௌபதி - சைலேந்திரி














கர்ணன் இறந்தது

1. அந்தணன் சாபம் (தேர்ச்சக்ரம் மண்ணில் புதைந்து போகும்)

2. ப்ரஹ்மாஸ்திரம் மந்திரம் வேண்டிய நேரத்தில் மறந்து போகும். (பரசுராமர்)

3. இந்திரன் கவச குண்டலங்கள் பெற்றது

4. நாகாஸ்திரத்தை இரண்டாம் முறை பயன்படுத்தக்கூடாது (குந்தி கர்ணனிடம்)

5. சல்லியன் சென்றது

6. கர்ணன் தருமத்தை தானம் பெற்றது


விராட பருவம்

Jump to navigationJump to search

சைரந்திரியை காமவெறியுடன் நெருங்கும் கீசகன்

வல்லபன் வேடத்தில் இருந்த வீமன்கீசகனை கொல்லுதல்
மகாபாரதத்தின் 18 பருவங்களுள் நான்காவது விராட பருவம். இப்பருவத்தில், 12 ஆண்டுகள் வனவாசம் முடித்து, ஒராண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ, பாண்டவர்கள்மத்சய நாட்டின் மன்னர் விராடன் அரண்மனையில், தருமர் விராட மன்னருடன் சொக்கட்டான் ஆடும் நண்பனாக கங்கன் எனும் பெயரிலும்,[1], திரௌபதி, விராட இராணி சுதேஷ்ணையின் சிகை அலங்காரம் செய்யும் பணிப்பெண்னாக சைரந்திரி என்ற பெயரிலும், வீமன் விராட அரண்மனை சமையல் கலைஞராக வல்லபன் எனும் பெயரிலும், அருச்சுனன் விராட இளவரசி உத்தரைக்கு நடனம் கற்றுத் தரும் ஆசிரியராக பிருகன்னளை எனும் பெயரிலும், நகுலன் அரண்மனை குதிரைகளை பராமரிக்கும் கிரந்திகன் எனும் பெயரிலும், சகாதேவன் அரண்மனை பசுக்களை பராமரிக்கும் தந்திரிபாலன் எனும் பெயரிலும் வாழ்ந்தனர்.

விராட பருவச் சம்பவங்கள்

சைரந்திரி எனும் திரௌபதி மேல் காமம் கொண்ட கீசகனை பீமன் கொல்லுதல், விராட நாட்டின் எல்லைப்புறத்தை முற்றுகையிட்ட திரிகர்த்தர்களை வல்லபன் வேடத்தில் இருந்த வீமன் விரட்டி அடித்தல், கௌரவர்கள் விராட நாட்டில் புகுந்து பசுக்களைக் கவர்ந்து போதல், பிருகன்னளை வேடத்தில் இருந்த அருச்சுனன் உத்தரனுடன் கௌரவர்களை போரில் விரட்டியடித்தல், விராடனின் மகள் உத்தரையுடன் அபிமன்யுவின் திருமணம் ஆகியன விவரிக்கப்படுகிறது.[2]

விராட பருவம் கேட்பதன் சிறப்பு

பயிர்த்தொழில் சிறக்க, மழை பொழிய வேண்டி ஊர்களில், பாகவதர்கள் மூலம் விராட பருவத்தை சொல்லக் கேட்பது தமிழ்நாட்டு இந்து மக்களின் தொல்நம்பிக்கையாகும்.

உப பர்வங்கள்

  • பாண்டவ பிரவேச பருவம்
  • சமய பாலன பருவம்
  • கீசக வதை பருவம்
  • கோ கிரகண பருவம்
  • வைவாகிக பருவம்

பிரபல கலாசாரத்தில்

இதனையும் காண்க

மேற்கோள்

வெளி இணைப்புகள்













What was the "Akshauhini Sena" mentioned in Mahabharata?

1 akshauhini (Regiment) = 10 Anakini (Battalion)
1 Anakini (Battalion) =
2187 elephants
2187 chariots
6561 horsemen/cavalry
10935 foot soldiers/infantry
So an akshauhini would have approximately if rounded off 21000 elephants, 21000 chariots, 65000 cavalry and 100000 footsoldiers
Each elephant will have mahavat and a warrior, similarly each chariot will have a charioteer and warrior.
So in all 240000 men approximately in each regiment
Each akshauhini is commanded by a general.
Kauravas had 11 such regiments *akshauhini, pandavas had 7 akshauhini.
So total 18 akshauhini participated in the war and almost an akshauhini survived, 17 perished in mahabharat war .I.e. nearly 20 lac men died in the mahabharat war
Edit:. The weapons used were sword, mace, spears for close combat and bows and arrows for long distance.
Brahmastr was the most commonly invoked weapon of mass destruction but it was always counteracted by the other side, then there vayawastra, varun astr, agni astr, Drona charya had used bhargava str, karna had used nagagstra and shakti apart from all of the above, ashwatthama had used narayan astra and brahmashira. Arjun had used anjali ka and brahmashira.
However the most destructive weapon of the time was pashupatastra. Which shiva gave to arjun saying none of the demigods (indra, vayu, varuna) as well no humans have it. Arjun however did not use the weapon in the war

Why did Lord Krishna have to cheat to help Pandavas in the Mahabharata War?


That’s a good question.
First of all, I am telling the answer based upon my opinion and understanding, things may or may not happen in the same way.
Now first, let us talk about cheating incidents:-
  1. Use of Shikhandi for the end of Bhishma. (However, I wonder why not Bhishma drop his weapons during fighting with Brihannala in Viratyudh)
  2. To kill Drona through lie spoken by Yudhisthira.
  3. To kill Duryodhana by breaking rules of mace fighting.
  4. To kill Karna when he was weaponless and without chariot.
  5. To tell Karna about his linage just before the war.
  6. To kill Jarasandha through Bhima, Shishupal during Rajasuya Yagya by Sudarshan chakra.
  7. To kill Jayadratha by making Surya Grahan.
  8. Protection of Arjuna from Vasavi shakti given by Indra. (By the means of death of Ghatotkacha).
  9. Protection of Arjuna from a weapon owned by Karna by making Chariot dug into the land (Basically, where Takshaknaag was sitting on it).
  10. Etc. (Flaws are limitless actually, I also have other points but I think these points are enough.)
Now, let us move towards reasons for cheating.
  1. These warriors are kind of impossible to defeat without these cheatings in a humanly way.
  2. To establish Dharma. (As per written in books, shown in Tv shows) (In my opinion ‘Dharma establishment’ is used just as an excuse for his acts.)
  3. The most important in my opinion is to change yuga, there are basically 4 yugas (Satya, Treta, Dwapara, kali yuga) and after the end of Pandavas, the kali yuga begins which is impossible to exist with these warriors or if these warriors exist then they actually captured the world by their power.
Note: After proper analysing each and every character in the epic I hadn’t found anyone wrong. Actually each character has their own story of pain and ordeals.


ஒரு

அக்குரோணி


21870 தேர் 
180350 காலாட்படை 
65610 குதிரை 


1 தேர் , 1 யானை, 5 காலாட்படை, 3 குதிரை  - 1 பட்டி 

  • 3 பட்டிகள் கொண்டது 1 சேனாமுகம்
  • 3 சேனாமுகங்கள் கொண்டது 1 குல்மா
  • 3 குல்மாக்கள் 1 கனம்
  • 3 கனங்கள் 1 வாகினி
  • 3 வாகினிகள் 1 பிரிதனா
  • 3 பிரிதனாக்கள் 1 சம்மு
  • 3 சம்முக்கள் 1 அனிகினி
  • 10 அனிகினிக்கள் 1 அக்குரோணி

அக்குரோணி

Jump to navigationJump to search
அக்குரோணி அல்லது அக்சௌகிணி (Akshauhini) (சமசுகிருதம்: अक्षौहिणी) என்பது, பழங்காலத்து போர் அணிவகுப்பு வகைகளுள் ஒன்று. இது 21870 தேர்களையும், 21870 யானைகளையும், 65610 குதிரைகளையும், 109350 படை வீரர்களையும் உள்ளடக்கியது.[1][2] இந்த எண்கள் ஒவ்வொன்றிலுமுள்ள இலக்கங்களைக் கூட்டும்போது 18 என்னும் எண் கிடைக்கும். (எகா: 21870ல், 2+1+8+7+0=18). அத்துடன், இதில் தேர், யானை, குதிரை, படை வீரர் 1 : 1 : 3 : 5 என்னும் விகிதத்தில் அமைந்திருப்பதைக் காணலாம்.
மகாபாரதத்தில் இது குறித்துப் பல தகவல்கள் காணப்படுகின்றன. மகாபாரதத்தில், குருசேத்திரப் போரின் போது பாண்டவர் தரப்பில் 7 அக்குரோணி படைகளும், கௌரவர்கள் தரப்பில் 11 அக்குரோணி படைகளுமாக 18 அக்குரோணி படைகள் பங்கெடுத்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.

படைப்பிரிவுகளின் கணக்கு

படைப்பிரிவுகள் பின்வருமாறு கணக்கிடப்படுகின்றன: ஒரு தேர், ஒரு யானை, மூன்று குதிரைகள், ஐந்து படைவீரர்கள் கொண்ட பிரிவு, ஒரு பட்டி எனப்படும்.
  • 3 பட்டிகள் கொண்டது 1 சேனாமுகம்
  • 3 சேனாமுகங்கள் கொண்டது 1 குல்மா
  • 3 குல்மாக்கள் 1 கனம்
  • 3 கனங்கள் 1 வாகினி
  • 3 வாகினிகள் 1 பிரிதனா
  • 3 பிரிதனாக்கள் 1 சம்மு
  • 3 சம்முக்கள் 1 அனிகினி
  • 10 அனிகினிக்கள் 1 அக்குரோணி

குருசேத்திரப்போர் படை விபரங்கள்

குருசேத்திரப் போரில் கௌரவர்களுக்குச் சார்பாக அத்தினாபுரத்துப் படைகளும் அவர்களுக்கு ஆதரவான பிற படைகளுமாகப் 11 அக்குரோணி படைகள் ஒருபுறத்திலும், பாஞ்சாலம், விராடம், போன்ற பல்வேறு அரசுகளின் படைகளை உள்ளடக்கிய பாண்டவர்களுக்குச் சார்பான 7 அக்குரோணி படைகள் ஒருபுறத்திலுமாகப் போரிட்டன.

கௌரவர் தரப்புப் படைகள்

துரியோதனன் தரப்பில் போரிட்ட படைகள்:
  • பிரக்கியோதிச நாட்டு பகதத்தன் படைகள் - 1 அக்குரோணி
  • மாத்ர நாட்டு சல்லியனின் படைகள் - 2 அக்குரோணிகள்
  • பூரிசுவரர்கள் - 1 அக்குரோணி
  • கிருதவர்மன் (கிருட்டிணனின் நாராயணிப் படைகள்) - 1 அக்குரோணி
  • ஜயத்திரதன் படைகள் - 1 அக்குரோணி
  • காம்போச அரசன் சுதக்சினனின் படைகள் - 1 அக்குரோணி
  • விந்தன், அனுவிந்தன் என்போரின் அவாந்திப் படைகள் - 1 அக்குரோணி
  • ஐந்து கேகய சகோதரர் படைகள் - 1 அக்குரோணி
  • அத்தினாபுரத்துப் படைகள் - 3 அக்குரோணி

பாண்டவர் தரப்புப் படைகள்

  • விருஷ்னி வம்சத்துச் சாத்தியகியின் படைகள் - 1 அக்குரோணி
  • நீலனின் மகிசுமதிப் படைகள் - 1 அக்குரோணி
  • சேதி நாட்டு சிசுபாலன் மகன் திருட்டகேதுவின் படைகள் - 1 அக்குரோணி
  • மகதா நாட்டு ஜராசந்தன் மகன் சயத்சேனனின் படைகள் - 1 அக்குரோணி
  • பாஞ்சல நாட்டு துருபதனின் படைகள் - 1 அக்குரோணி
  • விராடனின் படைகள் - 1 அக்குரோணி
  • பாண்டியரும், சோழரும், பிறரும் - 1 அக்குரோணி

குறிப்புகள்




பீஷ்மர் உபதேசம்

               பீஷ்மர் பிரம்மச்சரியம்



களத்தில் வீழ்த்தப்பட்டார் பீஷ்மர் என்ற செய்தி கர்ணனை அடைந்ததும், அதிர்ந்துபோனான். எவர் வீழ்த்தியது என ஆவேசப்பட்டான். அர்ஜீனனின் பெயர் கேட்டவுடன் கொதித்தான்.

பிதாமகரை அத்தனை எளிதாய் வீழ்த்திவிட்டானா அர்ஜீனன் ?.. என கோபப்பட்டான் கர்ணன்.

இல்லை. சிகண்டியை முன்னிறுத்தி பீஷ்மரை வீழ்த்திவிட்டார்கள்.. என்றான் தகவல் கொண்டுவந்த வீரன்.

அதர்மத்தின் பக்கம் நாங்கள் நிற்கிறோம் என்று எங்களை குறைகூறிய பாண்டவர்களே, அதர்மத்தினைக் கையாளுவதுதான் தர்மமா ?
அர்ஜீனா.. இதோ வருகிறேன். சந்திக்கிறேன் உன்னை களத்தில். உன்னைக் கொல்லவேண்டும் என நான் நினைத்ததற்கான காரணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக கூடிக்கொண்டே போகின்றன.. என தனக்குள் பொங்கினான்.



இறுதியாக ஒருமுறை, பீஷ்மரின் திருமுகத்தைக் கண்டுவரக் கிளம்பினான் குருஷேத்திரம் நோக்கி.

கௌரவர் சேனையும், பாண்டவர் சேனையும் அணிவகுத்து நின்று, ஒவ்வொருவராய் பீஷ்மரைக் கண்டு கலங்கியபடியே நகர்ந்தார்கள் களத்தில்.
போதும் புறப்பட்டுவிடலாம் என நினைத்த பீஷ்மம், தனது தாயின் மடியினைத் தேடியது. தாய் தந்த அமுதோடு உயிர்கொண்டோம். அதோடே, உயிர் துறப்போம் என்று எண்ணிய பீஷ்மர், அர்ஜீனனை அருகில் அழைத்தார்.

அத்தி வரதர் வரலாறு click here

அர்ஜீனா.. தாகம் அதிகம். இதுவரை கொண்ட அத்தனை தாகத்தினையும் மறக்கச் செய்யும் அதீத தாகம். என் தாய் கங்கையால் மட்டுமே தீர்க்கமுடிந்த தாகம். தீராமல், இவ்விடம் விட்டு நகர்தல் என்பது இயலாது. புரிகிறதா ?.. என்றார்.


அர்ஜீனனின் கண்கள் கண்ணனை நோக்க, அவனும் தலையசைக்க, தனது பாணங்களை நிலம் நோக்கி செலுத்தினான் அர்ஜீனன். நிலம் பிளந்து, பாறைகள் தாண்டி, ஆழத்தில் பயணித்துக் கொண்டிருந்த கங்கையினை தொட்டது அர்ஜீனனின் அம்புகள்.

அம்பு பயணித்த இடைவெளியின் ஊடே, பீஷ்மரின் சுவாசமும் கலந்து பயணிக்க, சீறி எழுந்தாள் கங்கை. கிடைத்த இடைவெளியில் பொங்கி வழிந்து ஊற்றாய் பெருகி, பாலாய்ப் பொழிந்தாள். மண்தொட்டு கிளம்பிய கங்கை, நேராக, தன் மகனின் தாகம் தீர்க்கத் தாயாக மாறி, பாலூட்ட ஆரம்பித்தாள் பிதாமகர் பீஷ்மருக்கு.


கங்கை உள்நிரம்பியதும், வெம்மையாய் இருந்த கொஞ்ச நஞ்ச எண்ணங்களும் குளிர்ந்துபோக,

போதும் தாயே போதும். கொண்டதொரு பணி நிறைவாய் முடிந்தது. விடைகொடு எனக்கு.. என்று மனதாலேயே தன் தாயை வணங்க, கங்கை அடங்கினாள்.

பீஷ்மத்தைப் பெற்றதனால், புனிதமானாள் கங்கை என நாளைய சரித்திரம் சொல்லுமடா உன் பெயரை.. என வாழ்த்தினாள்.

பீஷ்மரின் கண்கள் விண்ணை நோக்கின. தேவர்களும், விண்ணவர்களும் புடைசூழ நிற்பது கண்டு வணங்கினார். சூரிய தேவனுக்கு அருகிலேயே, மரண தேவனும் தன் அனுமதிக்கு காத்திருப்பது தெரிந்தது.

வாரும் மரணதேவரே.. வாரும். இதுநாள்வரை உம் கடமை நிறைவேற்றத் தடையாயிருந்தமைக்கு மன்னியும் என்னை. நானே அழைக்கிறேன் உம்மை. வந்தெம்மை ஆட்கொள்ளும்.. என பீஷ்மரின் மனம் இறைஞ்சியது.

காஞ்சி பெரியவரின் அற்புதங்கள் click here

சற்றுப் பொறும் பீஷ்மரே. இருக்கும் அத்தனை பேரையும் விருப்பு வெறுப்பின்றி ஆசீர்வதித்து செல்கிறீரே.. வந்து கொண்டிருக்கிறான் எம் மைந்தன். அவனையும் ஆசிகொடுத்துவிட்டுச் செல்லாமே.. வேண்டினான் சூரியதேவன்.

அதேநேரம், கர்ணனும் நுழைந்தான் அவ்விடம். அம்புப் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்த பீஷ்மரைக் கண்டதும் ஆடிப்போனான் கர்ணன். மனம் கலங்கியது. அவரை எதிர்த்து உதிர்த்த வார்த்தைகள் நினைவில் வந்து நெஞ்சினைக் கிளறியது. அவரது கால் தொட்டு வணங்கினான். அருகே சென்றான்.

பிதாமகரே.. அறியாமல் கோபத்தில் நான் உதிர்த்த வார்த்தைகள், உம்மைக் காயப்படுத்தியிருப்பின் மன்னியுங்கள் என்னை... என்றான் கர்ணன்.


தவறான புரிதலால் ஏற்பட்ட விளைவிற்கு காரணமாக எதையுமே கற்பிக்க இயலாது கர்ணா.. இதோ.. நீ விரும்பியது காத்திருக்கிறது. நாளைமுதல் நான் களத்தில் இருக்கப் போவதில்லை... என்றார் பீஷ்மர்.

அவசரப்பட்டு பேசிவிட்டேனோ என்று அதற்காகப் பலமுறை வருந்தியிருக்கிறேன் பிதாமகரே. உம்மோடு களம்புகுந்து, பார்போற்றும் உமது வீரத்தினை அருகிருந்து காணும் கொடுப்பினை கிட்டியும், அவசரப்பட்டு தவறவிட்டுவிட்டேனே என வருந்தாத நாளில்லை ஐயனே.. என்றான் கர்ணன் உருக்கமாக.

எல்லாம் நன்மைக்கே கர்ணா.. என் இடத்தை நிரப்பாமல் செல்கிறேனே என்ற கடைசிக்குறையும் தீர்ந்தது உன்னால். களம் காண்பாய் கர்ணா.. என்றார் பீஷ்மர்.

நீங்கள் இட்ட பணி தொடர, வெற்றி பெற வாழ்த்தியருள வேண்டுகிறேன் பிதாமகரே.. என்றான் கர்ணன்.

எவரும் பெறமுடியாத புகழினை இக்களத்தினில் நீ பெறுவாய் கர்ணா.. உன் தர்மம் அதற்குத் துணைநிற்கும்.. என கர்ணனை ஆசீர்வதித்த பீஷ்மர், கண்மூட ஆரம்பித்தார்.
மனதாலேயே மரணதேவனை ஆட்கொள்ள அழைக்க, பீஷ்மரின் ஆன்மாவினை தனதாக்கிக் கொண்டான் மரணதேவன். உடல் மட்டுமே உயிர்ப்போடு இருந்தது.

விண்ணெங்கும், மண்ணெங்கும் பீஷ்ம.. பீஷ்ம..பீஷ்ம.. என்னும் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன.

கலங்கிய கண்களோடும், கனத்த இதயத்தோடும் செய்வதறியாது நின்ற அர்ஜீனனை அவ்விடம் விட்டு சற்று தூரமாய் அழைத்துவந்தான் கண்ணன்.

இழப்பின் வலி என்னவென்பதை பிதாமகர் உணர்த்திப் போனபின்பும், மண்ணிற்கான இப்போர் தொடரத்தான் வேண்டுமா கண்ணா ?.. கலங்கியபடியே கேட்டான் அர்ஜீனன்.

பீஷ்மர் ஆவது அத்தனை எளிதென்று எண்ணிவிட்டாயா அர்ஜீனா ?.. கேட்டான் கண்ணன்.

மதுரை மீனாட்சியின் சிறப்புகள் click here

நான் கேட்பது என்ன ? நீ சொல்வது என்ன ?.. எரிச்சலோடு கேட்டான் அர்ஜீனன்.

புரிந்துகொள்ளும் மனநிலையில் நீயில்லை எனப் பொருள் அர்ஜீனா.. என்றான் கண்ணன்.

என்ன புரியவில்லை ? இன்னும் என்ன புரியவேண்டும் ? எவர் பார்த்து இவர்போல் ஆகவேண்டும் என நினைத்தேனோ, அவரை என்னைக் கொண்டே வீழ்த்த வைத்தது புரியவில்லையா எனக்கு ? மனம் முழுதும் நிறைந்திருந்த பிதாமகரை, மண்விட்டு அனுப்ப, காரணமாகிப் போனேனே நான்.. இதுகூடவா எனக்குப் புரியவில்லை ?.. படபடத்தான் அர்ஜீனன்.

பீஷ்மர் மண்விட்டுப் போய் வெகுகாலமாகிவிட்டது அர்ஜூனா... என்றான் கண்ணன்.

திகைப்பாய்ப் பார்த்தான் அர்ஜீனன்.

ஆம் அர்ஜீனா.. மண்ணாள மட்டும் பீஷ்மர் நினைத்திருந்தால், தடுப்பார் எவருமில்லை அன்று. மண்ணோடு தன் தொடர்பை என்றோ விட்டொழித்தார் பீஷ்மர். அதனாலேயே, தன் சுக துக்கங்களை அவரால் மறக்க முடிந்தது.
தன்னைப் பற்றிய நினைவே இன்றி, தம் குலத்திற்காக மட்டுமே வாழ்வினை அர்ப்பணிக்க முடிந்தது.

பிரம்மச்சரியம் மட்டுமே பீஷ்மமாகாது அர்ஜீனா.. விருப்பு, வெறுப்பின்றி எதனையும் அணுகமுடிவதே பீஷ்மம்.
கொண்ட கொள்கைக்காக, தனைப்பற்றிய சிந்தனையே இன்றி, தொடர்ந்து கடமையாற்றுவதே பீஷ்மம்.

பீஷ்மரின் கொள்கை தன் குலம் காத்து நிற்பது மட்டுமே. அதற்கு எது சரியோ, அதை மட்டுமே சிந்தனையில் கொள்பவர். அது சரியா, தவறா என்றுகூட யோசிக்கமாட்டார்.
தன் நிலை தாழ்ந்தாலும் கவலைப்படாமல், தன்னை நம்பியிருக்கும் தன் குலம் காப்பவர் எவரோ.. அவரே பீஷ்மர். அதற்காக, அவர் கைக்கொண்ட தவம்தான் பிரம்மச்சர்யம்.

மண்ணிலிருந்து தன்னை விலக்கிக் கொள்பவனால் மட்டுமே பீஷ்மனாக முடியும்.. என்றான் கண்ணன்.

பஞ்சபூதங்களில் ஒன்றுதானே இம்மண். அதை மட்டும் விட்டு விலகிநின்றால் போதுமா ?.. கேட்டான் அர்ஜீனன்.

நீர், நெருப்பு என இரண்டையும் தன்னுள் அடக்கி, தன்னைத் தொட்டே தன் பலத்தினை நிரூபிக்க முடியும் என வாயுவிற்கும் வாய்ப்பளிக்கும் மண்ணை அத்தனை சாதாரணமாக எண்ணிவிடாதே அர்ஜீனா. இங்கு அனைத்திற்கும் காரணம் மண்தான். மண்தொட முடியாத ஒரே விஷயம் ஆகாயம் மட்டுமே. அதுவும், இறப்பிற்கு பின்மட்டுமே அடையமுடியும் இடம்.


உலகின் அத்தனை செயல்களுக்கும் ஆதாரமாய் நிற்பது மண் மட்டுமே. மனிதப்பிறவியின் அசைக்கவே முடியாத, விடவே இயலாத, ஆழமான ஓர் உணர்வு ஆசை. அந்த ஆசையின் அஸ்திவாரமே மண்தான்.

கருவில் இருக்கும்வரை, மண்ணோடு தொடர்பில்லை. வெளியில் வந்தபின்னும், தாய்மடியில் இருக்கும்வரை, தனக்கென்று ஓர் தனித்த சிந்தனை இருப்பதே இல்லை எந்தக் குழந்தைக்கும்.

எப்போது குழந்தை என்ற ஓருயிர், மண்தொட ஆரம்பிக்கிறதோ.. அப்போது நுழைகிறது அதனுள் ஆசை. தான் படுத்திருக்கும் இடம் தன் இடம். அதுமட்டும் போதுமா ? போதாது. உள்நுழைந்த ஆசை விட்டுவிடுமா என்ன ? புரள்கிறது குழந்தை.. இன்னும் இடம் கிடைக்கிறது. அதுவும் தன் இடம் என்றபின், முன்னோக்கி நகர்கிறது.. தவழ்கிறது இடம் பிடிக்க.

அதுவும் போதவில்லை. கண்படும் இடமெல்லாம் தனதாகவேண்டுமே.. எழ முயற்சித்து தொட நினைக்கிறது.. எழுகிறது.. நடக்கிறது.. ஓடுகிறது.. இத்தனை இடம் கிடைத்தும் போதவில்லை. மண் மட்டும் போதுமா ? மண்மேல் இருக்கும் அத்தனை சுகங்களும் வேண்டும்.. ஓடுகிறது.. தேடுகிறது.. வாழ்நாள் முழுதும் தேடியே ஓய்கிறது.

முதுமையில் தளர்ந்து மறுபடியும் மண்மேல் விழும்வரை ஓய்வதில்லை. எல்லாம் ஓய்ந்தபின்னே, உயிர்பிரிந்து போனபின்னே, மண்ணால் வந்த மனிதனின் ஆசை, மண்ணுக்குள்ளேயேதான் புதைக்கவும் படுகிறது. இத்தனைக்கும் காரணமான இம்மண்ணை மட்டும், அத்தனை எளிதாய் எவராலும் துறக்க முடியாது.

வாழும் காலத்திலேயே, மண்ணாசையை.. மண்ணால் கொண்ட உணர்வுகளை துறந்து நின்றதால்தான் அவர் பீஷ்மர்.. என கண்ணன் கூறியதைக் கேட்ட அர்ஜீனன் திகைத்தான்.

அதனால்தான், மண்படாது பீஷ்மரை அம்புப் படுக்கையில் ஏற்றச் சொன்னாயா கண்ணா ?.. விழிகள் விரியக் கேட்டான் அர்ஜீனன்.

சரியான புரிதல்தான் அர்ஜீனா.
பிதாமகர் பீஷ்மர் வாவென்றழைக்காமல், மரணதேவனால் அவரை நெருங்கக்கூட இயலாது. வாழும்போது மண்ணோடு தான் கொண்ட உறவறுத்து வாழ்ந்த பீஷ்மர், இறுதி நேரத்தில் மண்மீது விழுந்துவிட்டால், மண் அவரை விட்டுவிடுமா என்ன ? மறுபடியும் வாழவேண்டும் என்ற ஆசைதனை அவருள் புகுத்திவிட்டால் ?..


மீண்டும் எழுந்து, பீஷ்மம் மறந்து, மண்ணாள ஆசை கொண்டுவிட்டால். ?
உன்னால், என்னால், எவராலும் அவரை தடுத்து நிறுத்திட இயலாது என்பதால்தான் அம்புப் படுக்கையில் கிடத்தச் சொன்னேன்.

 ஒருவேளை, அதிலிருக்கும்போதும், மண்தொட அவர் விரும்பினாலும், அம்புகள் குத்தி நிற்கும் உடலின் வலி அதிகரிக்கும்.

மண்தொட ஆசைப்பட்டால், வலிதான் மிஞ்சும் என்பதாலேயே, மறந்தும் கூட அவர் அதனை செய்ய மாட்டார். அதனாலேயே, இறுதிவரை அவரை மண் பார்க்க விடாமல், விழிகளை விண்நோக்கியே இருக்கச் செய்தேன்.

பீஷ்மர் தவறலாம் அர்ஜீனா.. அவர் கொண்ட பீஷ்மம் தவறிவிடக்கூடாது.. என்றான் கண்ணன்.

இத்தனையும்தான் நானறிந்து கொண்டேனே ? மண் வேண்டாம் என என்னால் போரிடாமல் விலக முடியாதா ?.. ஆதங்கத்தோடு கேட்டான் அர்ஜீனன்.

சிரித்தான் கண்ணன்.
நீ நிற்பதே மண்மீதுதான். உன் இருப்பே மண்மீதுதான் என்றபின், விலகி எங்கு செல்ல முடியும் அர்ஜீனா ? விண் நோக்கிச் செல்ல, உனக்கான காலம் இன்னும் வரவில்லை என்றபின்,

மண்ணில்தான் போராடவேண்டும். மண்ணோடுதான் போராடவேண்டும்.. மண்ணிற்குள் மறைந்து மண்ணாகும்வரை.. என்றான் கண்ணன்.

அர்ஜீனனுக்குப் புரிந்தது.
மண்ணில் கலக்கத்தான் இத்தனை போராட்டங்களும்.. மண்ணாக மாறத்தான் இந்த ஓர் பிறவியும். நாம் கொண்ட சுகங்களும், துக்கங்களும் மண்ணால்தான் அருளப்பட்டது. அதை அடையத்தான் இந்த வாழ்க்கைப் போராட்டமும்.

எதை வெல்ல நினைத்தோமோ, அதில்தான் அடங்கப் போகிறோம். இங்கு நாம் கண்ட உறவுகள் அத்தனையும், இந்த மண் தந்ததுதான். உறவுகளையும், உணர்வுகளையும் கொடுத்த மண்தான், அவைகளை திரும்பவும் பெற்றுக் கொள்ளப் போகிறது.

எனில், நான் என்பது யார் ? நான் என்பதும் அதுதான்.
இதைப் புரிந்து கொள்ளவே வாழ்க்கை. புரிந்தாலும், புரியாவிட்டாலும், தான் யார் என்பதை மண் புரியவைத்துவிடும்.

அர்ஜீனன், தர்மன், பீமன், நகுலன், சகாதேவன், துரியோதனன், கர்ணன், துரோணன் என எல்லாம் ஒன்றுதான். அத்தனை பேரும், விரைவாய் மண்ணோடு கலக்க, போராடும் களமே வாழ்க்கை. எவர் முந்துகிறார் என்பது மட்டுமே வாழ்க்கையின் சுவாரஸ்யம்.


வா கண்ணா.. நாளைய போருக்கு தயார் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உண்டு.. என அர்ஜீனன் கூற, கண்ணனுக்குப் புரிந்தது.. தன்னை எவரென உணர்ந்துவிட்டான் அர்ஜீனன் என்பது.

இங்கு ஒவ்வொருவர் வாழ்வும் குருஷேத்திரமே.. ஒவ்வொருவரும் அர்ஜீனரே. விளங்கச் சொல்ல, கண்ணன் எனும் சாரதி ஒவ்வொருவர் உள்ளும் உண்டு.

வாழும்போதே அதை உணர்ந்தது, பீஷ்மரைத் தவிர  வேறு எவரும் இல்லை.




பீஷ்மரின் போதனை

மஹாபாரதத்தின் பக்கங்களில் நிறைந்திருக்கும் போதனைகளும் கதைகளும் கணக்கில் அடங்காதவை. வேறெந்த நாட்டின் இதிகாசத்துக்கும் இப்படிப்பட்ட செழுமையான பரந்த பெருமை கிடையாது.படிக்கப்படிக்க நம்மைச் செழுமைப் படுத்திக் கொள்ளவும், பல நேரங்களில் நம் வாழ்க்கைக்கான வழிகாட்டியாகவும் மஹாபாரதம் விளங்குகிறது. வாழ்வின் அனுபவம் முதிர முதிர நமக்கு அது மேலும் மேலும் தன்னைத் திறந்து கொடுக்கும் பொக்கிஷத்தின் சாளரமாக விளங்குகிறது.

அதிலிருந்து ஒரு தொடராக மஹாபாரதக் கதைகளைச் சொல்லலாம் என நினைக்கிறேன். முதலாவது இடுகை இது.

பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார். வரவிருக்கிற தக்ஷிணாயன புண்ய காலத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். அவரின் இறுதி ஸ்வாசத்தை நோக்கி மூச்சு வந்துபோய்க் கொண்டிருக்கும் தருணம். அவரின் விடைபெறலுக்கு முன் அவரிடமிருந்து நீதி, நேர்மை, அரசியல் தர்மம் குறித்த போதனைகளைப் பெற தர்ம புத்திரர் விரும்பினார்.

தனது சகோதரர்கள் நால்வருடன் திரௌபதியையும் அழைத்துக்கொண்டு பிதாமகரிடம் சென்றார் .

பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி "பிதாமகரே!தாங்கள் எங்களுக்கு நீதி, நேர்மை, அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும் " என்று கேட்க, திரௌபதி மட்டும் பலமாக வாய்விட்டுச் சிரித்தாள். அதில் கேலியின் நெடியை உணர்ந்த தர்மர், "நம் தந்தைக்கு இணையான பிதாமகரைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய்?இது தகாத செயல்" என்று கடுமையாகக் கேட்டார்.

"துரியோதனனின் சபையில் துச்சாதனன் என்னை மானபங்கம் செய்தபோது, கண்ணனின் அன்புக்கும் கருணைக்கும் நிகரான முடிவில்லாத ஆடை மட்டும் வந்து காப்பாற்றியிருக்காவிட்டால் என் கதி என்னவாகியிருக்கும்? இன்றைக்கு போதனை செய்ய இருக்கிற தர்மவானான பீஷ்மர், அந்தச் சபையில் அமர்ந்து, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாரே தவிர, துரியோதனனை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசினாரா? இப்படிப்பட்டவரிடம் நீங்கள் அரசியல் தர்மத்தைப் பற்றிக் கேட்கிறீர்களே என்று நினைக்கும்போது சிரிக்காமல் என்ன செய்வது?" என்று சொல்ல, தர்மரையும் உள்ளிட்ட பாண்டவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியில் உறைந்தார்கள்.

பீஷ்மர் பொருள் பொதிந்த பார்வையுடனும் புன்னகையுடனும் பதில் அளித்தார். 

"திரௌபதியின் சிரிப்பும் கேள்வியும் முற்றிலும் நியாயமானது. அவள் உதிர்த்த வார்த்தைகளுக்கு நான் பதில் சொல்லியே ஆக வேண்டும். அப்போதுதான் உங்களுக்கும், உலகத்துக்கும் உண்மை என்னவென்று தெரியும். 

துரியோதனன் அன்னமிடுவதில் உயர்ந்தவன். எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்கள் வயிறு நிறையும்படி உபசரிப்பான். ஆனால் அவன் செய்யும் அன்னதானம் பரிசுத்தமான மனதுடன் செய்யப்பட்டதல்ல. சுயநலத்துக்காக அன்னதானம் என்ற பெயரில் உணவிட்டு, அவர்களைத் தன் காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வான். உண்டவர்களும் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, வேறு வழியில்லாமல் அவன் சொல்படி நடப்பார்கள். இதற்கு சல்லியனும் கர்ணனும் உதாரணங்கள்.
 .
"ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன், மற்றவர்களுக்கு அன்னமிட்டால், அந்த எண்ணம் உண்டவனின் ரத்தத்தில் கலந்துவிடும். நான் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதால் எனக்குள் அவனது தீய குணமே குடிகொண்டு விட்டது. அதனால்தான் பாஞ்சாலியை மானபங்கம் செய்தபோதும் எதுவும் பேச முடியாமல் வாயடைத்து அமர்ந்திருந்தேன்"

"ஆனால் இப்போது பார்த்தன் அமர்த்திக் கொடுத்த அம்புப்படுக்கையில் படுத்த பிறகு எனது உடலிலிருந்த தீய எண்ணங்களுடன் கலந்திருந்த ரத்தம் முழுவதும் வெளியேறி விட்டது. அத்தோடு தீய சக்திகளும் வெளியேறிவிட்டன. இப்போது என் உடலில் தூய்மையான ஆன்மா மட்டும்தான் இருக்கிறது. எனவே நான் அரசியல் தர்மத்தைப் பற்றிப் பேசத் தகுதியுள்ளவனாக என்னைக் கருதுகிறேன்." என்று சொல்லி பாண்டவர்களுக்கு அரசியல் தர்மத்தை உபதேசம் செய்தார்.

அதனால்தான் முற்காலத்தில் விவரம் தெரிந்த சான்றோர்கள், சாதுக்கள், ஞானிகள், பண்டிதர்கள் பரான்னத்தை அதாவது வெளியில் சாப்பிடுவதை விரும்பமாட்டார்கள்.

(இணைக்கப்பட்ட சிற்பத்தின் புகைப்படம் பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருப்பதைக் குறிக்கிறது. இச்சிற்பம் 8ம் நூற்றாண்டில் சாளுக்கிய வம்சத்தில் கட்டப்பட்டதும் மாலப்ரபா நதிக்கரையில் பாகல்கோட் மாவட்டத்தில் பட்டாடக்கல் என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் அற்புதமான விருபாக்‌ஷா ஆலயத்தில் உள்ளது)


Do you know about 25 amazing facts of Mahabharata?

Mahabharata was written by Maharishi Vedvyas known as fifth Veda scripture and is a valuable asset of Hindu culture. The Bhagwad Gita also came out from this epic which has a total of one lakh shlokas and is therefore known as Shatsahastri Sanhita.




Mahabharata was written by Maharishi Vedvyas known as fifth Veda scripture and is a valuable asset of Hindu culture. The Bhagwad Gita also came out from this epic which has a total of one lakh shlokas and is therefore known as Shatsahastri Sanhita. 


Jagranjosh

Source: www.madeinindia.net.au

We all are aware about the animosity between the five sons of Pandu and the hundred sons of Dhritrashtra that took place in Mahabharata. This hatred between them played an important role in the game of dice and consequently, the Pandavas lost their land and their common wife Draupadi to the Kauravas. And after the exile of 13 years, when Pandavas returned, Duryodhana refused to give them back half of their land which turned in to the War at Kurukshetra in which Lord Krishna gave his ethical lecture to Arjuna which is known as Bhagwad Gita. At the end after winning this War, Pandavas because of the guilt of killing their relatives went to a great journey to the Polar Mountains where Yudhisthira, who had made the Gate of Heaven, died on the way.    
Below are some amazing facts of Mahabharata of which most of us are unaware
1. Mahabharat was composed by Maharishi Vedvyas and written by Lord Ganesha with a condition that Maharishi Vedvyas has to continuously speak the shlokas that are to be written without stopping even for once. Then Vedvyas also given a condition that he will speak shlokas with understanding its meaning but Ganesha cannot write them without interpreting them in his mind. So, in this way sometimes in the entire epic Vedvyas speak difficult Shlokas which took time for Ganesha to understand the meaning and meanwhile Vedvyas took rest. 
Jagranjosh
Source:www.booksfact.com
2. Vedvyas is not a name but a post given to those who had knowledge of Vedas. There were 27 Vedvyas before Krishnadweepayan. And Krishnadweepayan was the 28th Vedvyaswho was given this name because he had a wheatish skin colour like Lord Krishna and he was born on an island.
3. Strange but true that there are 10 other Gitas that exist like Vyadh Gita, Ashtavakra Gita, Parashar Gita etc. Though Shri Bhagwad Gita is the pure and complete Gita which contains information by Lord Krishna.
4. Vaishampayan the disciple of Vedvyas first time read Mahabharat in the House of the King Janamejay who was the grandson of Abhimanyu and son of Parikshit. Many sarpyagya was done by him to take the revenge of his father’s death.
5. Shantanu was the father of Bhishma pitamah, who was married to Ganga. In his next birth Shantanu was king Mahabhish, he went to serve Brahma where he saw Ganga and attracted towards her. Meanwhile Brahma cursed him and said go to hell, due to this in his next birth he was born as King Prateep son Shantanu and married to Ganga but she took a promise from Shantanu that he will never ask question from her. He agreed.
Jagranjosh
Source: www.gajabkhabar.com
They were blessed by 8 children and first 7 children were drowned by Ganga in to the river, he never asked any question but when Ganga was going to drown her eighth children, he burst with anger and asked her the reason. Then Ganga told him about his previous birth and Lord Brahma’s curse. After that she went away with their 8th child.
6. There are 33 main Gods according to Dharma Granthas and one of them is Ashtha Vasu who was born as Shantanu and Ganga’s son. Their 8th son was known as Bhishma.
7. Shantanu’s second marriage was with Nishad’s daughter Satyavati and had two children named Chitrangad and Vichitravirya. Chitrangad died in a battle and then Vichitravirya became king who had married to Kashi’s princess Ambika and Ambalika.
8. In Mahabharat, Vidur was the avatar of Yamraj and was a great scholar of Dharma Shatra and Artha Shastra. Due to the curse of Rishi Mandavya’s he had to be born as human.
9. Kunti had served Rishi Durvasa in her childhood. He was impressed and gave her a magical mantra of which Kunti could ask any God for a child. So, before marriage she asked Surya Dev for a child and Karna was born.
Jagranjosh
Source:www.cdn.shopify.com
10. Pandu left his kingdom due to Rishi Kindam’s curse and became sanyasi. Kunti and Madri also started living with them in a forest where by the mantra of Durvasa from Dharmaraj Yudhishthir was born. Similarly, from Vayudeva Bhima and from Indra’s ansh Arjun was born. Kunti had given that mantra to Madri and Sahdev was born.
11. Then she kept vessels with ghee for two years and from first vessel Duryodhana was born and on the same day Bhima and then the rest. Dhuryodhana started crying like a Donkey after the birth and due to this vulture and crows started making noise. Vidhur told Dhritshashtra to kill Duryodhana as he will destroy his family but he could not do it in love for his child. Duryodhana’s real name was Suyodhana.
Jagranjosh
Source:www.2.bp.blogspot.com
12. We all know that in Mahabharat, Duryodhana won the chess game and asked Yudhisthir to let Draupadi to sit on his left thigh. Because of this he is known as villain. But in those times, wife was given a place on left thigh or left side of a man and the right thigh or right side was kept for daughters.
13. Generally people know about six-sided dice. Amazing is that the dice through which Shakuni had defeated the Pandavas in the game of Checker had four sides. And of what that dice was made up of nobody knows.
14. It is said that Mahabharat teaches about Dharma and many people even connect it with truth or lies but nowhere in any instance in Mahabharat truth or lies are defined. Each and every action of people in Mahabharat depends upon the situations in which they are in.
Jagranjosh
Source:www. s3.scoopwhoop.com
15. To predict future, astrologers depend upon constellations as during Mahabharata times there were no sun signs. Rohini was in the first place of the constellation not Ashwini.
16. Do you know that Foreigners were also involved in the fight of Mahabharat. The real fight was not just between Pandavas and Kauravas, forces from Rome, Greece were also a part of it.
17. Also it is believed that the seven maharathis of a chakravhyu were the reason of Abhimanyu’s death, but this is not the complete truth. Abhimanyu killed Duryodhan’s son, one of the seven maharathis (warriors). Angry on this, Dushasan had killed Abhimanyu.
18. Do you know that Arjun was cursed by Urvashi an Apsara of Indralok as he was addressing her ‘mother’ and said that he would become a eunuch. On this Lord Indra told Arjun that this curse is going to serve as a boon during the one year stay in hiding and after spending that period he would regain his masculinity. And in Mahabharat after spending 12 years in forest, Pandavas spent 13th year of exile in cognito, in the court of king Virat. Arjuna used this curse and lived as eunuch named Brihannala.
Jagranjosh
Source: www.ritsin.com
19. Lord Krishna reminded Arjun about his unsatisfied boon i.e when Arjun saved Duryodhan’s life when they are living in a forest and said that he would ask for it in an appropriate time. So, Arjun went to Duryodhana, and asked for five golden arrows that was chanted by the mantras of Bhishma and declared that with the help of these arrows Pandavas were killed.
Jagranjosh
Source: www.feedyweedy.com
At the same time Duryodhana was shocked when Arjun asked for 5 golden arrows but since he had promised him he had given. Then, next morning when he went to Bhishma and asked for five more golden arrows he laughed and said that won’t be possible and added whatever will happen in tomorrow’s Mahabharat war has been written long ago and nothing can change it.
20. In the battle of Mahabharat Lord Krishna broke his promise that he will not pick up any weapon. But when he saw that Arjun was not able to match Bhishma power, he became helpless and immediately threw down the chariot rein and jumped out in the battle field, lifted one of the chariot’s wheels and charged towards Bhishma to kill him. Arjun tried to stop Krishna but all in vain.
Jagranjosh
Source: www.google.co.in
21. Do you know why Lord Krishna supported Pandavas instead of Kauravas. Actually, both Arjun and Duryodhan went to Krishna to seek his support in the war and entered his room. Duryodhan entered first in his room and sat on Krishna’s bed besides his head. Arjun went to the foot of the bed and stood there with hands folded.When Krishna woke up he saw Arjun first, smiled and said that he will support him.
22. In Mahabharat, Kauravas were protected by Jayadrath. He was using his boon to stop the Pandavas entering the charavihu. As Jayadrath was granted a boon by Lord Shiva to hold the Pandavas brother for one day in the battle except Arjun who was protected by Krishna. But when Arjun’s son was killed in the chakravihu then later Arjun killed Jayadrath with his arrow.
Jagranjosh
Source: www.3.bp.blogspot.com
23. Eklavya was reincarnated as Draupadi’s twin brother Dhrishtadyumna. As he was killed by Krishna during Rukmini’s abduction. So, in place of guru dakshina Krishna blessed him that he can reincarnate and take revenge on Drona.
24. Duryodhana refused to listen Bhagwad Gita saying that he already knows right or wrong. He also said that some force is not allowing him to choose the right path. If he had listened to Krishna’s words, the entire war could have been averted.
25. Amazing, Draupadi was Goddess Durga’s Avatar. Once in the late night, Bhima saw that Draupadi, as Goddess Durga, was asking for Bhima’s blood in her empty bowl, scared to death, he narrated the entire story to his mother, Kunti. Then she asked Draupadi never to hurt Bhima. Being a mortal, Draupadi had to promise her and in the act she bites her lip hesitantly. Kunti wiped off the blood from her lips with the edge of her cloth and promised her that Bhima will fill the bowl for her.
Click on the link for Complete Study Material on Indian History: Ancient HistoryMedieval History, and Modern History