திங்கள், 10 ஜனவரி, 2022

மாக ஸ்நானம் 17 ஜனவரி 2022 to 16 பிப்ரவரி 2022

ராதே கிருஷ்ணா 10-01-2022


|| ஸ்ரீ ||


மாக ஸ்நானம்         17 ஜனவரி 2022   to  16 பிப்ரவரி  2022 


மாக ஸ்நானம்  ஆரம்பிப்பதற்கு முதல் நாள், அதாவது 16 ஜனவரி 2022 அன்று, பகவானிடம் இவ்வாறு பிரார்த்திக்கவும்.

ஆஸமாப்திம் மஹாதேவ நிர்விக்கினம் குரு மாதவ |

ஹே! மாதவ ! இந்த மாக ஸ்நானத்தை  கடைசிவரை எந்த தடங்கலும் இல்லாமல் நடத்திக்கொடு.

 மறு  நாள் (17 ஜனவரி 2022 ) மாக ஸ்நானத்தை ஆரம்பிக்கவும். அருணோதய காலத்தில் (04:30 AM  to 5 AM ) எழுந்து, பிறகு மாக ஸ்நாத்னதைச் செய்யவும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக