மஹாபாரதம் விஜய் டிவி குறிப்புக்கள்
கம்பத்தடி ஆஞ்சநேயர் , கிழக்கு உத்தர வீதி , ஸ்ரீரங்கம்
ஹனுமான் கண்டா அழகின் ரஹஸ்யம்
ஹனுமான் - மார்கழி மூலம்
மாசி சதயம்
ராமானுஜர் - வைகாசி
மாசி புனர்பூசம்
மாசி சதயம் - பேயாழவார் , குலசேகராழ்வார்
சிறிய திருவடி ப்ரதிஷ்டாபன நாள் மாசி சதயம்
நம்மாழவார் - வைகாசி விசாகம்
ப்ரதிஷ்டான நாள் - ஆழவார் திருநகரி மாசி விசாகம்
ராமானுஜர் - ஸ்ரீபெரும்புதூர்
அவதாரம் - சித்திரை திருவாதிரை
ப்ரதிஷ்டாபன நாள் - தாய் புஷ்யம்
தானாக திருமேனி - ஸ்ரீரங்கம்
தான் உகந்த திருமேனி - ஸ்ரீபெரும்புதூர்
தமருகந்த திருமேனி - திருநாராயணபுரம்
கபிலர் உபதேசங்கள்
பக்தி / முக்தியில் விருப்பம்
பக்தி - 16
1. கைங்கர்யம் (காரணம் இல்லாமல்)
1அ.. மனது சுத்தி
1ஆ . . பூஜை செய்வது
2. வர்ணாஸ்ரமம்
2அ . பூஜை செய்வது
3. மனதால், வாக்கால், கையால் எவர்க்கும் ஹிம்சை செய்யக்கூடாது
4. திருமேனி - பகவான்
5. எந்த ஜீவராசியையும் என்னை (பகவானை) பார்க்கிறமாதிரி பார்
6. வைராக்கியம்
7. தைரியம்
8. சான்றோரை மதிப்பது / அவமானப்படுத்தாமல் இருப்பது
9. யார் கஷ்டப்பட்டாலும் உதவுவது
10. சமமானவரிடம் நட்பு கொள்வது
11. வெளிப்புலன்களை அடக்குவது
12. எப்போதும் ஆத்மாத்மிக ஆத்மா பற்றி கேட்கவேண்டும்
13. தின பாராயணம்
14. என்றும் எங்கும் உண்மையே பேசவேண்டும்
15. சத்துக்களோடு கூடி இருக்கவேண்டும்
16. அஹங்காரம் தொலைந்து வாழவேண்டும்
பாகவதம் சப்தாஹம்
நாள் 1. மனு கரதம ப்ராஜாபதி ஸம்வாதம்
( 3 வது ஸ்கந்தம் / அத்யாயம் 22)
நாள் 2. ஜட பரதர் சரித்திரம் வரை
(5 வது ஸ்கந்தம் / 12 அத்யாயம் வரை)
நாள் 3. 7 வது ஸ்கந்தம் முழுவதும்
நாள் 4. கிருஷ்ணர் அவதாரத்துடன்
10 வது ஸ்கந்தம் 3 வது அத்யாயம் வரை
நாள் 5. ருக்மணி கல்யாணம் வரை
10 வது ஸ்கந்தம் 54 வது அத்யாயம்
நாள் 6. 11 வது ஸ்கந்தம் 13 வது அத்யாயம் வரை
நாள் 7. மீதி பாகவதம் முழுவதும்
12 வது சஸ்கந்தம் 13 வது அத்யாயம் வரை
-------------------------------------------------------------------------------------
மஹாபாரதம்
-----------------------
துரியோதனன் சதி
------------------------------
1. பீமானுக்கு விஷம் வைத்துக் கொள்ள நினைத்தது
2. அரக்கு மாளிகையை தீ வைத்து பாண்டவர்களைக் கொள்ள நினைத்தது
(திரௌபதி டுரியோதனனைப் பார்த்து சிரித்தது)
3. சூதாட்டம்
4. மைத்ரேயர் சாபம் (துரியோதனன் பீமனால் தொடையைப்பிளந்து வீழ்வான்)
5. முகாசுரன் (வேடுவனாக சிவன் மற்றும் வேடுவச்சியாக பார்வதி)
முள்ளம்பன்றி வேடமிட்ட முகாசுரனைக் கொன்றார் சிவன்
6. கௌரவர்கள் கந்தர்வர்கள் (சித்திரசேனன்) மோதல் ,
சிறைப்பட்டது
7. துர்வாசரை பாண்டவரிடம் அனுப்பியது
8. காலநேமியை அனுப்பி பாண்டவரைக் கொல்ல நினைத்து அனுப்பியது,
யமானால் தர்மனால் காப்பாற்றப்பட்டது, யக்ஞப்ரச்னம் உருவானது
9. கீச்சக வதம்
.
10. சல்லியனுக்கு உபச்சாரம் செயது தன படையில் சேர்த்தது
11. உலூக்கர் தூது
12. சஞ்சயன் தூது
13. கிருஷ்ணன் தூது
ஜராசந்தன்
பிருகதீரன் மாம்பழம் இரு பாதியாக கொடுத்தான்.
பாதி பாதி பிள்ளைகளாக இறந்து பிறந்தன.
ஜரா இரண்டையும் சேர்த்து தின்றதால் ஆண் மகன் ஜராசந்தன் பிறந்தான்.
பகாசுரன் தம்பி கிர்மிரன்
க்ரிஷினியின் புதல்வர்கள் - சாம்பன், ப்ரத்யும்னன்
சால்வன் போர்
ஊர்வசி அர்ஜுனனுக்கு அரவாணியாகத் திகழவார் என சாபமிட்டார்
அதை அர்ஜுனன் ஒருவருட அஞ்யாத வாசத்தில் பயன்படுத்திக்கொண்டான்
நள தமயந்தி
அர்ஜுனன் - ப்ரகன்னளை
பீமன் - வல்லபா
தர்மன் - கங்கணப்பட்டர்
நகுலன் - தாமக்ரந்தி (குதிரை லாயம்)
சகாதேவன் - தந்தரிபாலன் (பசு )
திரௌபதி - சைலேந்திரி
மஹாபாரதம்
1,25,000 ஸ்லோகம்
18 பருவங்கள்
9599 உபபர்வம்
2108 அத்யாயம்
ரிக் வேதா - சைலர்
யஜுர் - வைசம்பாயனர்
சாம - சுமந்து
ரோமஹர்ஷர்
சூத்த பௌராணிகர்
கர்ணன்
--------------
1. அந்தணன் (சரியான தருணத்தில் தேர்ச்சக்கரம் மண்ணில் புதைந்து போகட்டும்)
2. பரசுராமர் சாபம் ( க்ஷத்ரியனாக வந்து வில் கற்றுக்கொண்டதால்
தக்க தருணத்தில் ப்ரஹ்மாஸ்த்திரம் மந்திரம் மறந்து போகட்டும்)
3. இந்திரன் கவச குண்டலங்களைப்பெற்றான்.
4. குந்தி கர்ணனிடம் நாகாஸ்த்திரத்தை இரண்டாம் முறை பயன்படுத்தக்கூடாது என்று வரம் பெற்றாள்.
5. சல்லியன் தேரிலிருந்து இறங்கி தனியே விட்டுச்சென்றான்.
6. கண்ணன் கர்ணனிடம் தர்மத்தைத் தானம் பெற்றான்.
அட்சோஹினி கணக்கு மஹாபாரதம்
கௌரவர்கள் 11 அட்சோஹினி / பாண்டவர்கள் 7 அட்சோஹினி
21870 தேர் , 180350 ஆட்கள், 65610 குதிரைகள்,
1 தேர், 1 யானை, 5 காலாட்படை, 3 குதிரை - 1 பத்தி
3 பத்தி - 1 சேனா முகம்
3 சேனா முகம் - 1 குழுமம்
3 குழுமம் - வாஹினி
3 வாஹினி - தருகனா
3. தருகனா - அநீதிசினி
10 அநீதிசினி - அட்சோஹினி
----------------------------------------------------------------------------------------
மஹாபாரத இந்த விஜய் டிவி
1. கிருஷ்ணன் தூது (நாற்காலியின் கீழே சுரங்கம்)
2. கீசகன் வாதம்
3. கந்தர்வர்கள் துரியோதனனை கட்டிப்போடுதல்
4. அர்ஜுனன் தீர்த்த யாத்திரை (ஊர்வசி சாபம் - ஆஞ்சநேயர்
5. கிரிமிரன் வாதம்
6. யக்ஞ ப்ரச்னம் (காலநேமி யாகம், பூதம் )
7. துரியோதனன் போருக்கு சகாதேவன் நாள் குறிப்பது
8.துரியோதனன் பீஷ்மர் வாதம்
9. பீஷ்மர் பாண்டவர்களைக் கொல்ல 5 அம்புகள் தயாரித்து, துரியோதனனிடம் கொடுத்தல், துரியோதனன் அர்ஜுனனிடம் கொடுத்தல் (கிருஷ்ணன் திட்டம்)
10. அரவான் பலி
11. ஜயத்ரதன் வாதம், கிருஷ்ணன் சூரியனை சக்ராயுதத்தால் மறைத்தல்
(மேகம் மறைந்தது)
12. கர்ணன் அர்ஜுனன் போர் இரண்டு நாட்கள் நடந்தது.காண்பிக்கப்பட்டது, ஆனால் 17 ம் நாள் ஒரு நாள் தான் சல்லியன் சாரதியாக வந்தது.
துரியோதனன் சல்லியனிடம் இன்று ஒரு நாள் சாரதியாக சென்று நீ மட்டும் திரும்பினாய்.
13. துரியோதனன் சல்லியனை அழைத்து தேரோட்டியாக வரச்சொன்னது, இங்கு கர்ணன் தேரோட்ட கேட்டது
14. நாகாஸ்திரம் இரண்டாம் தடவை (கர்ணனால் அனுப்பப்படாமல்) சென்றது.
15. கர்ணன் குந்தியிடம் வரன்கள் கேட்பது கொடுப்பது இல்லை.
16. கர்ணன் நகுலனை விட்டது
17. கர்ணன் மேல் அர்ஜுனன் அம்புகள் மாலையாக விழுந்தது, இதில் இல்லை
18. கர்ணன் தானம் பெற்றது இல்லை
19. அர்ஜுனன் கர்ணனின் தலையை வீழ்த்தியது காண்பிக்காப்பாத்தது, அர்ஜுனன் அம்புகள் கர்ணனின் மார்பில் மாலையாக விழுந்தது
20. குந்தி கர்ணனை தன மடியில் வைத்து மகனே மகனே என்று அழுவது இதில் இல்லை
21. நகுலன் சகுனியைக்கொன்றது இதில் இல்லை
22. காந்தாரி சபதம் கிருஷ்ணனிடம் தன அறையில் ( அனைவர்கள் முன் தான் கூறினால்)
23. டுரியோதனன்வெட்டரு உடம்போடு வருவதைப்பார்த்த கிருஷ்ணன் இப்படி வரலாமா என்றான், ஆனால் துச்சலை துச்சலை சொல்வது தான் மஹாபாரதம்
24. பீஷ்மர் அம்பு படுக்கையில் இருக்கும் போது தண்ணீர் கேட்டது கங்கா தேவி வந்து கொடுத்தாள்.ஆனால் அர்ஜுனன் தன அம்பினால் கங்கை நீர் கொடுத்தது
25. அரசு அதிகாரிகள் போல் ஒருவர் ஒருவராக வந்து பார்த்தனர்
26. குந்தியின் நிலை கிருஷ்ணனால் பாண்டவர்களுக்கு விளக்கப்பட்டது
27. பிஹெமந் துரியோதனன் கதா யுத்தம் போர் உடையுடன் போர் புரிந்தது.
29. சகாதேவனை அனுப்பி துரியோதனனின் போர் உடைகளை கொண்டு வரச்சொன்னார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக