வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

சங்கல்ப USA 11-08-2023

 ராதே கிருஷ்ணா 11-08-2023


சங்கல்ப  USA 


seattle 

Subhe shobana muhurte , aadya brahmanaha, dwiteeya parardhe, sweta varaha kalpe, vivaswata manwantare, kaliyuge, pradhama paade, Krowncha (land of Eagle) dweepe, Ramanaka Varshe, Indra khande (emipre of Indra), Ramyaka Paschimadese (western country),


சுப சோபன முஹுர்த்தே , ஆத்ய ப்ரஹ்மனஹ , த்வீதிய பரார்த்தே ,

ஸ்வேத  வராஹ கல்பே , வைவஸ்வத மன்வந்தரே , கலியுகே, பிரதம பாதே , க்ரௌஞ்ச (Land of Eagle ) தவீபே  , ராமனாக வர்ஷே, இன்ற கண்டே, (Empire of  Indra ), ராம்யக பஸ்ச்சிமதேஸே  (Western Country )




ஸ்ரீ கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா, ஸ்ரீ மஹா விஷ்ணோரஞ்ஜயா ப்ரவர்த்தமானஸ்ய அத்யப்ராஹ்மணஹ தவீதியாபரார்த்தே ஸ்வீதவராஹ , கல்பே , வைவஸ்த்வத மன்வந்தரே , கலியுகே ப்ரதமபாதே கிரௌஞ்ச தவீபே ராமைக்க வர்ஷே , ஐந்திரக்கண்டே, மேரோஹோ பஸ்ச்சிம பார்ஸ்வே ஸ்திதயம் உபய, அம்ரோதௌகா,ஆர்யக, தீர்த்தவதீ , வருட்திருபவதீ பவித்ரவதீ சுக்ல, இதீ ஸப்த நதீ ப்ரவாஹ மஹா பூம்யாம் உத்தர  அமெரிக்காயாம் ஸ்ரீ பூமிநீளா ஸமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வர ஸ்வாமினஹா பிரதிரூபேண, அஸ்யாம் அரோர புண்யம் ஸ்ரீ அலமேலுமங்கை ஸமேத , கோதாஸஹித ஸ்ரீ ஸ்ரீனிவாச ஸ்வாமிநாத திவ்ய  சந்நிதொவ் அஸ்மின் தேசே ப்ரபாவதி ஷஷ்டி ஸம்வத்சரானாம் மத்யே ஷோபக்ருது நாம ஸம்வத்சர தக்ஷிணாயணம் , வர்ஷ ரிதவ் கன்யா மாஸே சுக்ல / கிருஷ்ண பக்ஷே ------------ திதியாம் சுப யோகா சுபகரண ஏவங்குன விசேஷேண விசிஷ்டாயாம் அஸ்யாம் சுபதிதௌ , ( ஸ்ரீ பகவத் அக்ஞயயா  ஸ்ரீமந் நாராயண ப்ரீத்யர்த்தம் / பகவத் கைங்கர்ய ரூபம் / மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வார ஸ்ரீ நாராயண ப்ரீத்யர்த்தம் )   -------------------------------------- கோத்ராவதியாஹா, -------------------------  நக்ஷத்ர ஜாதாயாஹ -------------------------  நாம்னியாக ,  யஜமான்யாயாக , ஸஹகுடும்பாயாஹ் க்ஷேமஸ் தைர்ய வீர்ய விஜய ஆயுர் ஆரோக்கிய ஐஸ்வர்ய அபிவ்ருத்யர்த்தம் , தர்மம், அர்த்த, காம, மோக்ஷ சதுர்வித ஸித்யர்த்தம் புத்ர பௌத்ர அபிவிருத்யர்த்தம் , இஷ்ட-காம்ய ஸித்யர்த்தம் , ஸமஸ்த துரிடோப ஸந்த்யர்த்தம் , அஞ்ஞான நிவ்ரிதித்வாரா , சுக்ஞான சித்யர்த்தம் ஸகல வித வியாதி நிவ்ரித்யர்த்தம் , அத்ய  சுதர்ஸன  ஹோம சுப வாரமந்தே, அஸ்மின் ப்ரஜ்வாலித  திவ்ய தீப்பே ஸ்ரீ மஹாலக்ஷ்மீம் வாஹ்ய ஆச்சார்ய உக்த ரீத்யா புஜம் கரிஷ்யே.