உ
ராம் ராம்
லக்ஷ்மி வெங்கடேசப் பிரசன்ன
ஹரி சர்வோத்தம ! வாயு ஜீவோத்தம !!
கல்யாணஅத்புத கார்த்தாய காமிதார்த்தப் ப்ரதாயிணி
ஸ்ரீமத் வேங்கடநாதாய ஸ்ரீனிவாசாய மங்களம்
ச்ரிய : காந்தாய கல்யாணநிதயே நிதயேர்த்தி நாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம
விவாஹ சுப முஹுர்த்தப் பத்திரிகை
மஹா ராஜ ராஜ ஸ்ரீ .................அவர்களுக்கு நமஸ்காரம் / உபயகுசலோபரி
ஸ்ரீ ஹரி வாயு குருகளின் கிருபையை முன்னிட்டும், திருப்பதி வேங்கடாசலபதி பத்மாவதி ஸ்வாமிகளின் க்ருபையுடனும், ஸ்ரீ உத்திராதி மடாதிசரான ஸ்ரீ ஸத்யாத்ம தீர்த்தரின் அனுகிரஹத்தை முன்னிட்டும், நிகழும் மங்களகரமான ஸ்ரீசுபகிருது நாம ஸம்வத்சரம் பால்குன மாசம் சுக்ல பக்ஷம் பஞ்சமி திதி (மாசி மாதம் 12 ம் நாள்) ரேவதி நட்சத்திரம் சுக்லா யோகம் கூடிய சுபயோக சுப தினத்தில் (24-02-2023) வெள்ளிக்கிழமை உதயாதி நாழிகை 7:30 க்கு மேல் 9:30 க்குள் (காலை 09;30 மணிக்கு மேல் 10:30 மணிக்குள்) மீன லக்கினத்தில்,
-------------------------------------------------------------------------------------------------------------------------
பாலாவதானி வெங்கோபாச்சார் மற்றும்
பத்மா வெங்கோபச்சார்
அவர்களின் பௌத்ரியும்,
சித்தூர் த்ருவ ராவ் மற்றும் பிரேமா த்ருவ ராவ் அவர்களின்
தௌத்ரியும்,
பா.வெ.கிருஷ்ணமூர்த்தி (கிட்டு) ஜெயா (வாணி) அவர்களின்
புத்ரியும் ஆகிய
சௌபாக்கியவதி நாகப்ரீத்தி
என்கிற கன்னிகையை என்கிற வரனுக்கு
-------------------------------------------------------------------------------------------------------------------------
கன்னிகாதானம் செயது கொடுப்பதாய், பெரியோர்களால் நிஸ்ச்சயிக்கப்பட்டு, மேற்படி சுபமுகூர்த்தம் ஸ்ரீ S .R .K மஹால் , 53, திரௌபதி அம்மன் கோயில் தெரு, உள்ளகரம் , மடிப்பாக்கம் சென்னை 600091 (+919444136865, +917338928343) மண்டபத்தில் நடைபெற இருப்பதால், தாங்கள் தங்கள் இஷ்ட மித்ர பந்துக்களுடன் வந்திருந்து மேற்படி சுபமுகூர்த்தத்தை நடத்திக் கொடுத்து வது வதூரர்களை ஆசிர்வதித்து எங்களையும் கெளரவிக்க வேணுமாய்க்ட்டு கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு இப்படிக்கு
Smt. ஜெயா கிருஷ்ணமூர்த்தி B.V.நாகராஜன் & லட்சுமி நாகராஜன்
Sri .கிருஷ்ணமூர்த்தி No. 3 ஆரி முத்து ஆச்சாரி தெரு
No. 3 ஆரி முத்து ஆச்சாரி தெரு திருவல்லிக்கேணி , சென்னை 600005
திருவல்லிக்கேணி , சென்னை 600005
Phone : +91 044 4863 4762
Mobile ; +919884907859
Flat No. 311, Nirrmal Ratna Apts,
Gangaram, CHANDA NAGAR Post Office,
Hyderabad 500050
Landmark - Opposite to R.S. Brothers.
Entering Chandanagar Station Road
Phone :
Mobile : +919177230562 / +919177405779
Lakshmi Venkatesa Prasanna
Smt. Vaani Krishnamurthy
&
Shri. B.V.Krishnamurthy
Soicit your presence with family and friends on the
Sowbagyavathi Nagapreethi
with
Chiranjeevi
(S/o. Smt. & Shri.)
on 24th February 2023
at
ஸ்ரீ S .R .K மஹால் ,
53, திரௌபதி அம்மன் கோயில் தெரு,
உள்ளகரம் , மடிப்பாக்கம் சென்னை 600091
PROGRAMME
24th February 2023 Friday
MUHURTHAM between
09.30 - 10:30 AM
Reception :
Dinner :
With Best Compliments from
Vishal Krishnaa
விவாஹ சுபமுகூர்த்தப் பத்திரிக்கை
மணமக்கள் :
சௌபாக்கியவதி நாகப்ரீத்தி
சிரஞ்சீவி
மண நாள் : 24-02-2023
வெள்ளிக்கிழமை
27-12-2022
இவன்
செவ்வாய்கிழமை இரவு 10 மணிக்கு சேரன் எக்ஸ்பிரஸில் கோவை செல்லவேண்டும்.
அம்மா சமையல் பார்த்தாலே இன்று ராமு சாப்பிடவருவான் என்று முடிவே செய்யலாம். அனால் அது போன்று விஷயங்களளைச் சொல்வதற்கு அவளிடம் இடமே இல்லை. உருளை கறி , அப்பளம், மோர் மிளகாய் ரரெடி. இவன் கடைக்குச் சென்று தேன்குழல் 3 பாக்கெட் , ரிப்பன் பகோடா 3 பாக்கெட், கோவைக்கு எடுத்துச் செல்ல வாங்கி வந்தேன்.
நாங்கள் இருவரும் சாப்பிட்டு அவளும் சாப்பிட்டாள்.
மதியம் 12;15 க்கு ராமு சட்டை அணிந்து என்னிடம் குன்றத்தூர் போகிறேன் என்றான். நானும் சரி என்றேன். ரக்து குழந்தை போகிறான் என்றான்.
இவளும் நானும் போகிறேன் என்றாள். எனக்கு புரியவில்லை. நான் எதுவும் சொல்லமுடியாது, ஏனெனில் என் பாத்திரம் இங்கு என்பது எனக்கே தெரியாது.
ரகு எங்களிடம் ( என்னிடம் எதுவும் ) கூறவில்லை அழைக்கவில்லை. அழைக்க நான் யார் என்பது வேறு விஷயம்.
12;15க்கு சென்றவள் மாலை 5 மணிக்கு வந்தாள்.
நான் ராமுவிடம் போன் செயது என்ன ராமு மணி 4;15 ஆகிறது. என்ன செயகிறீர்கள் என்றேன். அவன் வந்துவிட்டோம் வருகிறோம் என்றான்.
மணி 5 மணி ஆகியது. அவள் வந்தாள் . அடுத்த ப்ரோக்ராம் அவளுக்கு அவளது நண்பர் ஹேமாவதி வந்து எங்கே பஜனைக்கு வரவில்லையா என்றார். இல்லையா என்றார். நான் அவள் இன்னும் வரவில்லை, தெரியாது என்றே,
இதை அவளிடம் கூறினேன். அவளும் எதுவம் சொல்லாமல் சென்றுவிட்டாள்.
நான் என்ன இங்கே , என்ன செய்வது தெரியாமல் இருக்கிறே, இரவு 8 மணிக்கு செல்லவேண்டும் 10 மணி சேரன் எக்ஸ்பிரஸ் செல்லவேண்டும்.
இவன் அந்தோ பரிதாபம்..................................