ராதே கிருஷ்ணா 23-02-2022

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் - 2022
முடிவுகள் - அனைத்து மாவட்டங்கள்
| கட்சியின் பெயர் | |||
|---|---|---|---|
| மாநகராட்சி வார்டு உறுப்பினர் | நகராட்சி வார்டு உறுப்பினர் | பேரூராட்சி வார்டு உறுப்பினர் | |
| மொத்த பதவியிடங்கள் | 1373/1374 | 3842/3843 | 7603/7621 | 
| போட்டி இன்றி தேர்வு | 4 | 18 | 196 | 
| போட்டி தேர்வு | 1369 | 3824 | 7407 | 
| வேட்பு மனு தாக்கல் இன்மை | 0 | 0 | 1 | 
| தேர்தல் தள்ளி வைப்பு | 1 | 1 | 4 | 
| தேர்தல் ரத்து | 0 | 0 | 12 | 
| அ.இ.அ.தி.மு.க | 164 | 638 | 1206 | 
| அ.இ.தி.கா | 0 | 0 | 0 | 
| பி.எஸ்.பி | 0 | 3 | 1 | 
| பி.ஜே.பி | 22 | 56 | 230 | 
| சி.பி.ஐ | 13 | 19 | 26 | 
| சி.பி.ஐ(எம்) | 24 | 41 | 101 | 
| தே.மு.தி.க | 0 | 12 | 23 | 
| தி.மு.க | 952 | 2360 | 4388 | 
| இ.தே.கா | 73 | 151 | 368 | 
| என்.சி.பி | 0 | 0 | 1 | 
| தே.ம.க | 0 | 0 | 0 | 
| மற்றவை | 125 | 562 | 1259 | 
| மொத்தம் | 1374 | 3843 | 7620 | 
The Declaration of Result for all ward councillors of Coimbatore Corporation is subject to the outcome of WP No.3937/2022, filed in Hon'ble High Court of Madras.
கட்சியின் பெயர்கள் :
அ.இ.அ.தி.மு.க - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அ.இ.தி.கா - அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ் பி.எஸ்.பி - பகுஜன் சமாஜ் கட்சி பி.ஜே.பி - பாரதிய ஜனதா கட்சி சி.பி.ஐ - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சி.பி.ஐ(எம்) - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தே.மு.தி.க - தேசிய முற்போக்கு திராவிட கழகம் தி.மு.க - திராவிட முன்னேற்றக் கழகம் இ.தே.கா - இந்திய தேசிய காங்கிரஸ் என்.சி.பி - தேசியவாத காங்கிரஸ் கட்சி தே.ம.க - தேசிய மக்கள் கட்சி மற்றவை - மற்றவை









