ராதே கிருஷ்ணா 29-05-2021
Sarvama NgalAShTakam
ஸர்வமங்க³ளாஷ்டகம்
ஶ்ரீக³ணேஶாய நம: ।
லக்ஷ்மீர்யஸ்ய பரிக்³ரஹ: கமலபூ:⁴ ஸூநுர்க³ருத்மாந் ரத:²
பௌத்ரஶ்சந்த்³ரவிபூ⁴ஷண: ஸுரகு³ரு: ஶேஷஶ்ச ஶய்யாஸந: ।
ப்³ரஹ்மாண்ட³ம் வரமந்தி³ரம் ஸுரக³ணா யஸ்ய ப்ரபோ:⁴ ஸேவகா:
ஸ த்ரைலோக்யகுடும்ப³பாலநபர: குர்யாத் ஸதா³ மங்க³ளம் ॥ 1॥
ப்³ரஹ்மா வாயுகி³ரீஶஶேஷக³ருடா³ தே³வேந்த்³ரகாமௌ கு³ருஶ்
சந்த்³ரார்கௌ வருணாநலௌ மநுயமௌ வித்தேஶவிக்⁴நேஶ்வரௌ ।
நாஸத்யௌ நிர்ரு’திர்மருத்³க³ணயுதா: பர்ஜந்யமித்ராத³ய:
ஸஸ்த்ரீகா: ஸுரபுங்க³வா: ப்ரதிதி³நம் குர்வந்து வோ மங்க³ளம் ॥ 2॥
விஶ்வாமித்ரபராஶரௌர்வப்⁴ரு’க³வோऽக³ஸ்த்ய: புலஸ்த்ய: க்ரது:
ஶ்ரீமாநத்ரிமரீசிகௌத்ஸபுலஹா: ஶக்திர்வஸிஷ்டோ²ऽங்கி³ரா: ।
மாண்ட³வயோ ஜமத³க்³நிகௌ³தமப⁴ரத்³வாஜாத³யஸ்தாபஸா:
ஶ்ரீமத்³விஶ்ணுபதா³ப்³ஜப⁴க்திநிரதா: குர்வந்து வோ மங்க³ளம் ॥ 3॥
மாந்தா⁴தா நஹுஷோऽம்ப³ரீஷஸக³ரௌ ராஜா ப்ரு’து²ர்ஹைஹய:
ஶ்ரீமாந் த⁴ர்மஸுதோ நலோ த³ஶரதோ² ராமோ யயாதிர்யது:³ ।
இக்ஷ்வாகுஶ்ச விபீ⁴ஶணஶ்ச ப⁴ரதஶ்சோத்தாநபாத³த்⁴ருவா
வித்யாத்³யா பு⁴வி பூ⁴பு⁴ஜ: ப்ரதிதி³நம் குர்வந்து வோ மங்க³ளம் ॥ 4॥
ஶ்ரீமேருர்ஹிமவாँஶ்ச மந்த³ரகி³ரி: கைலாஸஶைலஸ்ததா²
மாஹேந்த்³ரோ மலயஶ்ச விந்த்⁴யநிஷதௌ⁴ ஸிம்ஹஸ்ததா² ரைவத: ।
ஸஹ்யாத்³ரிர்வரக³ந்த⁴மாத³நகி³ரிர்மைநாககோ³மந்தகா
வித்யாத்³யா பு⁴வி பூ⁴ப்⁴ரு’த: ப்ரதிதி³நம் குர்வந்து வோ மங்க³ளம் ॥ 5॥
க³ங்கா³ ஸிந்து⁴ஸரஸ்வதீ ச யமுநா கோ³தா³வரீ நர்மதா³
க்ரு’ஷ்ணா பீ⁴மரதீ² ச ப²ல்கு³ஸரயூ: ஶ்ரீக³ண்ட³கீ கோ³மதீ ।
காவேரீகபிலாப்ரயாக³விநதாவேத்ராவதீத்யாத³யோ
நத்³ய: ஶ்ரீஹரிபாத³பங்கஜப⁴வா: (ப்ரதிதி³நம்) குர்வந்து வோ மங்க³ளம் ॥ 6॥ 1
ஸர்வமங்க³ளாஷ்டகம்
வேதா³ஶ்சோபநிஷத்³க³ணாஶ்ச விவிதா:⁴ ஸாங்கா³ புராணாந்விதா
வேதா³ந்தா அபி மந்த்ர-தந்த்ரஸஹிதாஸ்தர்கஸ்ம்ரு’தீநாம் க³ணா: ।
காவ்யாலங்க்ரு’திநீதிநாடகக³ணா: ஶப்³தா³ஶ்ச நாநாவிதா:⁴
ஶ்ரீவிஷ்ணோர்கு³ணராஶிகீர்தநகரா: (ப்ரதிதி³நம்) குர்வந்து வோ மங்க³ளம் ॥7॥
ஆதி³த்யாதி³நவக்³ரஹா: ஶுப⁴கரா மேஷாத³யோ ராஶயோ
நக்ஷத்ராணி ஸயோக³காஶ்ச தித²யஸ்தத்³தே³வதஸ்தத்³க³ணா: ।
மாஸாப்³தா³ ரு’தவஸ்ததை²வ தி³வஸா: ஸந்த்⁴யாஸ்ததா² ராத்ரயா:
ஸர்வே ஸ்தா²வரஜங்க³மா: ப்ரதிதி³நம் குர்வந்து வோ மங்க³ளம் ॥ 8॥
இத்யேதத்³வரமங்க³ளாஷ்டகமித³ம் ஶ்ரீவாதி³ராஜேஶ்வரைர்
வ்யாகா²தம் ஜக³தாமபீ⁴ஷ்டப²லத³ம் ஸர்வாஶுப⁴த்⁴வம்ஸநம் ।
மாங்க³ல்யாதி³ஶுப⁴க்ரியாஸு ஸததம் ஸந்த்⁴யாஸு வா யா:படே²த்³
த⁴ர்மார்தா²தி³ஸமஸ்தவாஞ்சி²தப²லம் ப்ராப்நோத்யஸௌ மாநவா: ॥ 9॥
இதி ஶ்ரீமத்³வாதி³ராஜவிரசிதம் ஸர்வமங்க³ளாஷ்டகம் ஸம்பூர்ணம் ।
Encoded and proofread by Karthik Chandan.P (kardan5380@yahoo.com) Amith K Nagaraj (amithkn@rediffmail.com), NA sarvama NgalAShTakam pdf was typeset on June 18, 2018 Please send corrections to sanskrit@cheerful.com 2
ராதே கிருஷ்ணா 10-06-2021
ஜீயர் ஸ்வாமிகளுக்கு / வேளுக்குடி ஸ்வாமிகளுக்கு அடியேன் நரசிம்மன் நமஸ்கரங்கள்.
தாங்கள் நடத்தும் ஸ்ரீமத் பாகவத சப்தாஹ பாராயணம் மற்றும் நாலாயிர திவ்யப்ரபந்தம் , உபன்யாசம் நிகழ்ச்சிகள் மிகவும் அருமையாக இருக்கிறது.
இந்த ஐந்து நாட்களாக ஸ்ரீமத் பாகவத பாராயணத்தில் தினமும் காலையில் பக்தவச்சல சுவாமிகளுடன் நானும் பாகவதம் புத்தகம் ஸ்லோகங்கள் பார்த்து அவருடன் பாராயணம் செயது வருகிறேன். எனக்கு இது போன்று பாராயணம் செய்வதற்கு வாய்ப்பளித்த ஸ்வாமிகளுக்கு க்ருதஜ்ஜையை தெரிவித்துக்கொள்கிறேன்.
வேளுக்குடி ஸ்வாமிகள் கூறியது போல் பக்தவச்சலம் ஸ்வாமிக்கு சிறு காணிக்கையாக ரூபாய் ஐநூறு மட்டும் அவரது போன் நம்பருக்கு கூகிள் pay மூலம் அனுப்பி வைத்தேன்.
இன்று ருக்மணி கல்யாணம் மிக சிறப்பாக வந்தது. நானும் என் மனைவியும் மனதாராக பார்த்து ஸ்வாமிகள் அனுபாஷ்யத்துடன் , மற்றும் ஸ்வாமிகள் விளக்கத்துடன், ஆண்டாள் அவர்கள் குழுவினர் பாடல்களுடன் பார்த்து மனம் மகிழ்ந்தோம்.
ஸ்வாமிகள் நடத்தும் இந்த உற்ஸவத்தின் பிரசாதத்தைப் பெற்று குடும்பம் நலம் வாழ விரும்புகிறேன்.
தயவு செயது எங்களது விலாசத்திற்க்கு பிரசாதம் அனுப்புக்குமாறு வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.
மீண்டும் எங்களது நமஸ்கரங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
R. நரசிம்ஹன்
D - 803, BRIGADE METROPOLIS,
WHITE FIELD ROAD,
GARUDACHARPALYA,
MAHADEVPURA P.O.
BANGALORE 560048
Phone 9884212021
+917824085880 KDS